20 ஆண்டுகளுக்கு பின் இணையும் சூர்யா-பாலா கூட்டணி..!


20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூர்யா-பாலா கூட்டணி இணைவது உறுதியாகியுள்ளது. பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘நந்தா’ படம், சூர்யாவுக்கு தன்னை ஒரு நடிகராய் சினிமாவில் அடையாளப்படுத்திக்கொள்ள துணைபுரிந்தது.

அதைத்தொடர்ந்து மீண்டும் ‘பிதாமகன்’ படத்திற்காக இணைந்தது இந்த வெற்றிக்கூட்டணி. அந்த படத்தில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்கவும் மனம் குமுற அழவும் வைத்திருப்பார் சூர்யா. இந்த படத்திற்கு பிறகு இவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என ரசிகர்கள் பலர் ஆசைப்பட்டனர்.

Also Read  ரஜினியின் 'அண்ணாத்த' படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கிய தணிக்கைக்குழு..!

அந்த ஆசைகளுக்கு பதிலாய் இன்று இந்த வெற்றிக்கூட்டணி 20 ஆண்டுகளுக்கு பிறகு இணைவது உறுதியாகியுள்ளது. இதை தனது ட்விட்டர் பதிவின் மூலம் உறுதி செய்துள்ளார் நடிகர் சூர்யா.

அதில்,”என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்… ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்… அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்… அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Also Read  ’பொன்னியின் செல்வன்’ ஐதராபாத் படப்பிடிப்பு இன்று நிறைவடைகிறது..!

இந்த ட்வீட்டால் சூர்யாவின் ரசிகர்கள் மீண்டும் நந்தா, பிதாமகன் போன்ற ஒரு திரைப்படத்தை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எழுத்தாளர், இயக்குனர் கோவி.மணிசேகரன் காலமானார்..!

Lekha Shree

ஒரே மாதத்தில் 8 கிலோ எடையை குறைத்த பிக்பாஸ் பிரபலம்! வைரலாகும் போட்டோ!

Lekha Shree

விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடிக்கு இந்த பிக்பாஸ் பிரபலம் நண்பரா? வைரல் போட்டோ இதோ..!

Lekha Shree

மருத்துவமனையில் யாஷிகா ஆனந்த்… வெளியான ரீசன்ட் புகைப்படம்… ரசிகர்கள் வேதனை..!

Lekha Shree

சிம்பு திரைப்படத்தின் தலைப்பிற்கு சிக்கல்: என்ன நடக்குமோ.?

mani maran

இணையத்தில் வைரலாகும் ‘வெறித்தனம்’ பாடலின் ரெக்கார்டிங் ஸ்டில்ஸ்…!

Lekha Shree

முன்னணி நடிகருக்கு அக்காவாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்…?

Devaraj

நயன்தாரா படத்தில் அறிமுகமாகும் பிரபல சிஎஸ்கே வீரரின் தங்கை?

Lekha Shree

ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்கு உணவளித்த ஹன்சிகா: பரிசுப்பொருட்கள் கொடுத்து உற்சாகம்…

mani maran

“யார் டா நீ? டாக்டர்..!” – வெளியானது சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ பட டிரெய்லர்..! ரசிகர்கள் குதூகலம்..!

Lekha Shree

‘குக்கு வித் கோமாளி’ ஷிவாங்கியின் வைரலாகும் பள்ளிப்பருவ புகைப்படங்கள்…!

Lekha Shree

“எங்கள் திரைத்துறையை விட்டு விடுங்கள்..!” – அன்புமணிக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம்..!

Lekha Shree