மீண்டும் சுதா கொங்கராவுடன் கைகோர்க்கும் சூர்யா? வெளியான ‘மாஸ்’ அப்டேட்..!


இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுதா கொங்கரா இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

இவரது முதல் படம் இறுதிச்சுற்று. இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றதை அடுத்து இரண்டாவது படமாக சூர்யாவை வைத்து சூரரைப்போற்று படத்தை இயக்கினார். இப்படமும் மெகா ஹிட் அடித்தது. விரைவில் இந்த படத்தின் இந்தி ரீமேக்கையும் இவர் இயக்கவுள்ளார்.

Also Read  'ஹர ஹர மஹாதேவகி' படத்தின் இயக்குனருடன் இணைந்த பிரபுதேவா…! படப்பிடிப்பு துவக்கம்..!

இதையடுத்து நேரடியாக ஒரு தமிழ் படத்தை இயக்க உள்ளார் சுதா கொங்கரா. அப்படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதில் மீண்டும் சூர்யா நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Also Read  திமுகவின் பிரச்சார படம் சார்பட்டா பரம்பரை : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

சூது கவ்வும், காதலும் கடந்து போகும் இயக்குனர் நலன் குமாரசாமி இந்த படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஆர்யாவை வைத்து இயக்குவதாக இருந்த படம் தள்ளிப் போனதால் எழுத்தாளராக சுதா கொங்கராவின் படத்தில் பணியாற்றி வருகிறார்.

Also Read  கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட நடிகை நக்மாவுக்கு மீண்டும் கொரோனா!

சூரரைப்போற்று வெற்றியால் களிப்பில் உள்ள ரசிகர்களுக்கு இந்த செய்தி மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரபல இயக்குநர் கேயாரின் மனைவி இந்திரா காலமானார்..!

Lekha Shree

ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் செலிப்ரேஷன் – எதற்காக தெரியுமா?

Lekha Shree

சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் துவங்கவுள்ள ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு..!

Lekha Shree

பிரபல ‘பிக்பாஸ்’ நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி..! வருத்தத்தில் ரசிகர்கள்..!

Lekha Shree

‘விக்ரம்’ பட அப்டேட் – கமலுக்கு வில்லனாகும் 4 நடிகர்கள்?

Lekha Shree

போலி அடையாள அட்டை காட்டி தடுப்பூசி போட்ட நடிகை?

Lekha Shree

‘சூர்யா 40’ அப்டேட் – பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு தேதி அறிவிப்பு! ரசிகர்கள் குஷி..!

Lekha Shree

வெளியானது தளபதி 65 படப்பிடிப்பு தளம்? ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹாஸ்டேக்..!

HariHara Suthan

“கபிலா என்ன ஒரு ரவுண்ட் கூட்டிட்டு போ பா” – ஆர்யாவிடம் கோரிக்கை வைத்த பிரபலம்…!

Lekha Shree

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஹீரோவாக சுழற்றி அடிக்க வரும் சூர்யா?

Lekha Shree

இரண்டு பாகங்களாக வெளியாகும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ திரைப்படம்!

Lekha Shree

இரண்டு நயந்தாராவா? புரியாத வில்லனின் பிளாஷ்பேக்..! – ’நெற்றிக்கண்’ திரைப்பார்வை!

suma lekha