a

‘குக்கு வித் கோமாளி’ கனி வீட்டில் காரக்குழம்பு சாப்பிட்ட பிரபல ஹீரோ…! வைரல் புகைப்படங்கள் இதோ..!


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் ஆன ஷோ ‘குக்கு வித் கோமாளி’. இந்த ஷோவின் பைனல்ஸ் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் கனி வெற்றிபெற்றார்.

இந்த பைனல் ஷோவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்தார் நடிகர் சிலம்பரசன். அங்கே இருந்த கோமாளிகளுடனும் குக்குகளுடனும் அவர் அடித்த லூட்டிக்கு அளவே இல்லை.

இந்நிலையில் டைரக்டர் மற்றும் கனியின் கணவரான திரு தனது சமூக வலைதள பக்கத்தில், நடிகர் சிம்பு ரக்ஷன் மற்றும் மகத்துடன் தங்களின் வீட்டிற்கு வந்ததாகவும் கனியின் காரக்குழம்பை சாப்பிட்டு மகிழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. நடிகர் சிம்பு தற்பொழுது ‘மாநாடு’ மற்றும் ‘ரெட்ட தல’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

Also Read  முன்னணி நடிகருக்கு அக்காவாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்…?

அண்மையில் அவர் தனது திரையுலக நண்பர்களுக்கு இப்படி சர்ப்ரைஸ் விசிட் கொடுப்பதை வழக்கமாகியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“கோயிலுக்கு வந்தது போன்ற உணர்வு!” – இளையராஜாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்!

Tamil Mint

ஜெயலலிதாவாக மாறிய கங்கனா ரணாவத்…! தலைவி படத்தின் புதிய அப்டேட்டுடன் வெளியான புகைப்படங்கள்…!

Devaraj

திருப்பூர் சுப்ரமணியம் தமிழ் சினிமாவிற்கு வரமா சாபமா ?

Tamil Mint

“என்ன திட்டாதீங்க எப்போவ்” – ‘கர்ணன்’ பட நடிகர் ட்வீட்!

Lekha Shree

ஓடிடியில் வெளியாகும் முன்னணி நடிகரின் சூப்பர் ஹிட் இரண்டாம் பாகம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

Tamil Mint

ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் செலிப்ரேஷன் – எதற்காக தெரியுமா?

Lekha Shree

அசுரன் VS நாரப்பா? ட்ரெண்டாகும் நாரப்பா திரைப்படத்தின் லேட்டஸ்ட் புகைப்படம்!

HariHara Suthan

விஜய் டி.வி.யை அப்படியே காப்பியடிக்கும் சன் டி.வி… புதிய சீரியல் பற்றி ரசிகர்கள் விமர்சனம்..!விஜய் டி.வி.யை அப்படியே காப்பியடிக்கும் சன் டி.வி… புதிய சீரியல் பற்றி ரசிகர்கள் விமர்சனம்..!

Tamil Mint

ஆட்டோவில் பயணம் செய்த தல அஜித்? வைரலாகும் வீடியோ இதோ..!

HariHara Suthan

டப்பிங்கை துவங்கிய அருண் விஜய்..! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

Jaya Thilagan

நடிகர் பிரபாஸின் ‘சலார்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு…!

Lekha Shree

மக்கள் செல்வனின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பட டீசர் இன்று வெளியீடு!

Lekha Shree