a

மேற்கு வந்த பாஜக தலைவர் மீது திருட்டு வழக்கு பதிவு!


மேற்கு வந்த பாஜக தலைவர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதி தீவிரமாக இருப்பதால் அரசுதங்களது மக்களுக்குப் போதிய நிதி உதவிகளையும் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறது.

Also Read  உதயநிதியின் ‘கொங்கு’ பிராஜக்ட்! வானதியை டீல் செய்ய கனிமொழியை இறக்கும் திமுக!

அந்த வகையில் மேற்கு வங்கத்தின் கந்தி மாநகராட்சியில் பொதுமக்களுக்காக வைக்கப்பட்டிருந்த நிவாரண பொருட்கள் திருடு போயுள்ளது.

பின்னர் அதனை யார் திருடியது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி மீது புகார் எழுந்துள்ளது.

Also Read  குழந்தை பிறப்பு முதல் பிணவறை வரையில் எல்லா துறைகளிலும் கையூட்டு பெறப்படுகிறது: கமல்ஹாசன்

மேலும் அவரது சகோதரர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்கு வங்க பாஜக தலைவர் மற்றும் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுக, அதிமுகவுக்கு பாஜக வைத்த செக்!

Lekha Shree

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைவருக்கும் தடுப்பூசி – அசத்தும் கனிமொழி எம்பி!

Lekha Shree

“தமிழக துணை முதலமைச்சர் ஓ.பழனிசாமி!” – அமைச்சரின் பேச்சால் சலசலப்பு!

Lekha Shree

திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி – ராகுலுடன் ஆலோசிக்க திட்டம்!

Lekha Shree

தமிழகத்தின் கடன் சுமை ரூ. 5.70 லட்சம் கோடியாக உயர்வு

Devaraj

“இப்படி அவமானப்படுத்த வேண்டாம்” – சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த முதல்வர் மம்தா பானர்ஜி

Lekha Shree

“பணவீக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மோடி அரசு வரி வசூலில் தீவிரம் காட்டுகிறது” – ராகுல் காந்தி

Tamil Mint

காவிரி கரையாம் தஞ்சை மண்ணின்…! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மு.க.ஸ்டாலின்

sathya suganthi

சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் – ஓ.பன்னீர்செல்வம்

Devaraj

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

Lekha Shree

கபடி விளையாடிய எம்.எல்.ஏ ரோஜா… உற்சாகத்தில் தொகுதி மக்கள்! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

இன்றுடன் நிறைவு பெறுமா அதிமுக தொகுதி பங்கீடு இழுபறிகள் – இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் தமாகா, தேமுதிக!

Lekha Shree