a

சூரிய ஒளியை ஈர்த்து 18 ஆண்டுகள் சேமித்து வைக்கும் திரவம் கண்டுபிடிப்பு!


சூரிய ஒளியை ஈர்த்து 18 ஆண்டுகள் சேமித்து வைக்கும் திரவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது மிகவும் முக்கியமானதாக மின்சாரமும் பெட்ரோலியப் பொருட்களும் பயன்படுத்தபடுகிறது. ஆனால் சில ஆண்டுகள் கழித்து பெட்ரோலிய பொருட்கள் பூமிக்கடியிலிருந்து எடுக்கப்படவில்லை என்றால், அனைவரும் சூரிய சக்திக்கே மாற வேண்டும்.

ஆனால் தற்போது சூரிய சக்திகளைப் பயன்படுத்துவதற்கு சில சிக்கல்கள் இருக்கின்றன. அதாவது சூரிய சக்தியுடன் இயங்கக்கூடிய மோட்டார் அல்லது வேறு சாதனமோ பகல் நேரத்தில் மட்டுமே இயங்கும்.

எதிர்கால தேவியை கருத்தில் கொண்ட சுவீடன் விஞ்ஞானிகள் சூரிய சக்தியை எந்த நாளும் பயன்படுத்துவதற்காக புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

Also Read  “அமெரிக்காவில் இது மிகவும் புதிய நாள்” – ஜோ பைடன் நெகிழ்ச்சி ட்வீட்!

அதாவது அவர்கள் புதிதாக கிரகம் ஒன்றை கண்டு பிடித்துள்ளனர். அந்த திரவம் சூரிய சக்தியை ஈர்த்து அதனை 18 ஆண்டுகள் வரை சேமித்து வைத்துகொள்ள கூடிய தன்மை கொண்டது.

அதன் மூலம் சூரிய ஒளி இல்லாத இரவு நேரங்களிலும் குளிர் காலங்களிலும் பொருட்களை பயன்படுத்த முடியும்.

Also Read  ரமலான் நோன்பு துறந்த பின் நடந்த துயரம்… 30 பேர் உயிரிழப்பு...!

வந்த பிறகு இன்னும் சோதனையில் இருப்பதாகவும் விரைவில் அந்த சோதனை நிறைவடைய போகிறது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதை சோதனை 99.9% வெற்றி பெறும். ஆகையால் இதை மனிதகுலத்திற்கு அடுத்தகட்ட வளர்ச்சியாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தென் ஆப்பிரிக்காவில் டன் கணக்கில் திருடப்படும் “பச்சை தங்கம்”…!

Devaraj

கொரோனாவில் இருந்து குணமடைந்த ட்ரம்ப் வெள்ளை மாளிகை திரும்பினார்

Tamil Mint

அமெரிக்கா: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

Tamil Mint

ஈரானில் உயிரிழந்த பிறகும் பெண்ணுக்கு நிறைவேற்றபட்ட மரண தண்டனை!

Jaya Thilagan

இன்று உலக புற்றுநோய் தினம்!

Tamil Mint

இது என்ன புதுசா இருக்கு? – சுத்தியல் கத்தி போன்றவற்றை வைத்து முடி திருத்தம் செய்யும் நபர்!

Shanmugapriya

கழிவறைக்கு கதவு இல்லை! – ஆனால், 6.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட வீடு!

Shanmugapriya

இந்திய பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய ஜெர்மனி அரசு…!

Devaraj

செவ்வாய் கிரகத்தில் வானவில் – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்!

Lekha Shree

தீப்பிழம்பாக காட்சியளிக்கும் ஐஸ்லாந்து நாட்டின் தலைநகர்…! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

மனித ரத்தத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ‘சாத்தான்’ ஷுக்கள்…! முழு விவரம் இதோ..!

Lekha Shree

50 ஆண்டுகளுக்கு முன்பு ‘தடைசெய்யப்பட்ட’ இங்கிலாந்து ராணியின் ஆவணப்படம் யூடியூப்பில் பதிவேற்றம்!

Tamil Mint