தமிழகத்தின் புதிய சட்டம் & ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். நியமனம்!


தமிழகத்தின் புதிய சட்டம் & ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். நியமனமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சைலேந்திர பாபு 1987ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். அவர் தற்போது ரயில்வே டிஜிபியாக பதவி வகித்து வருகிறார்.

Also Read  செல்பி எடுப்பதற்காக ட்ராக்டர் ஓட்டி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த இளைஞர்!

தற்போது டிஜிபியாக இருக்கும் திரிபாதியின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் தமிழக காவல்துறையின் புதிய சட்டம் & ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். நியமனமிக்கப்பட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் முதல்முறை – பழங்குடியின பெண்கள் நடத்தும் பெட்ரோல் பங்க்!

Lekha Shree

மதியால் கோவிட்டை வெல்வோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

sathya suganthi

சென்னையில் இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும் – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

கொரோனா 2ம் அலை: ரூ. 5 கோடி நிதி வழங்கிய Zoho நிறுவனம்!

Shanmugapriya

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்

Tamil Mint

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதி வழங்கிய நடிகர்கள் சூர்யா, கார்த்தி!

Lekha Shree

சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

Tamil Mint

கணவனை திருத்த கண்டித்த மனைவி….. மதுபோதையில் கணவன் தூக்கிட்டு தற்கொலை…

VIGNESH PERUMAL

சசிகலா இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்… பிப்ரவரியில் தமிழகம் திரும்ப வாய்ப்பு!

Tamil Mint

சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்கலாம்… முழு விவரம் இதோ..!

Lekha Shree

ஹரி நாடார் மீது ரூ.1.5 கோடி மோசடி புகார்…!

sathya suganthi

மன்மோகன் சிங் பிறந்தநாள்: மோடி மீது ராகுல் தாக்கு

Tamil Mint