a

டி20 உலகக் கோப்பையை சென்னையில் நடத்த திட்டமா?


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது.

கொரோனா பரவல் காரணமாக இந்த போட்டிகளை நடத்துவதில் சிக்கல் இருந்தாலும் பார்வையாளர்கள் இன்றி உலக கோப்பை தொடர் நடைபெற வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான மைதானங்களை பிசிசிஐயிடம் கேட்டுள்ளது.

இந்த பட்டியலில் சென்னை, அகமதாபாத், பெங்களூரு, டெல்லி, தர்மசாலா, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை ஆகிய நகரங்களில் டி20 உலகக் கோப்பை போட்டிகளை நடத்த பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.

Also Read  பயிற்சியை தொடங்கும் சிஎஸ்கே அணி! விரைவில் தல தரிசனம்!

இந்த ஆடுகளங்களின் பட்டியலும் ஐசிசி க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை பரிசீலித்து விரைவில் போட்டி நடைபெறும் மைதானங்களை ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.

கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்து வரும் சூழலில் டி20 போட்டிகள் நடத்துவதில் பெரும் சவால் ஏற்படும் பட்சத்தில் மாற்று இடத்தில் தொடரை நடத்த ஐசிசி முடிவெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  இந்தியா-இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி... சொதப்பிய இந்திய வீரர்கள் அசத்திய இங்கிலாந்து வீரர்கள்!

ஏற்கனவே பல உலக கோப்பை போட்டிகளை கண்டுள்ள சென்னை சேப்பாக்கம் மைதானம் மீண்டும் ஒருமுறை டி20 உலகக் கோப்பையை தங்கு தடையின்றி நடத்தினால் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைவர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் மும்பை அணி வென்றது இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது

Tamil Mint

விக்கெட் கீப்பிங்களில் சாதனை படைத்த நமன் ஓஜா ஒய்வு – கண்ணீர் மல்க அறிவிப்பு

Tamil Mint

நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… போட்டியில் நுழைந்ததா இந்தியா…!

VIGNESH PERUMAL

மெல்பர்ன்: இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் இரண்டாவது டெஸ்டில் 195 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா

Tamil Mint

புது மாப்பிள்ளை பும்ராவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…! இது தான் காரணமா?

Devaraj

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்று பெற்ற இந்தியா…! 5 கோடி போனஸ் அறிவித்த பிசிசிஐ…!

Tamil Mint

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர்: சானியா மிர்சா ஜோடி அரை இறுதிக்கு முன்னேற்றம்!

Lekha Shree

விராட் கோலி, அனுஷ்கா சர்மா குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்! – ஆச்சரியத்தில் மூழ்கிய இணையவாசிகள்!

Shanmugapriya

காயம் காரணமாகவே பிராவோ இறுதி ஓவரில் பந்து வீச முடியவில்லை:

Tamil Mint

தோனியின் முதல் சதம்!

Jaya Thilagan

இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி!

Lekha Shree

கொரோனாவால் தந்தையை இழந்து வாடும் இந்திய கிரிக்கெட் வீரர்…!

Lekha Shree