டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் தேதி அறிவிப்பு…!


டி20 உலகக்கோப்பை போட்டிகள் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14ம் தேதி வரை நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

மேலும், இப்போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திலும், ஓமனிலும் நடைபெறும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

Also Read  ஊழியர்களை ஊக்குவிக்கும் இந்திய நிறுவனங்கள்.. என்னென்ன சலுகைகள் தெரியுமா..?

நேற்று பிசிசிஐ துணை தலைவர் ஜெய் ஷா இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

ஏழாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது.

Also Read  கிரிக்கெட் போட்டியின் போது காதலை வெளிப்படுத்திய ரசிகர்!!

ஆனால், இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் இந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரை டி20 உலக கோப்பை போட்டியை அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளது.

Also Read  இங்கிலாந்துக்கு பறக்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

அதில் தொடக்க கட்ட ஆட்டங்கள் ஓமனில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐபிஎல் ஏலத்தில் கண்டுகொள்ளப்படாத கான்வேயை புகழ்ந்து தள்ளிய அஸ்வின்…!

Jaya Thilagan

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டிகள்..!

Lekha Shree

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் : லேட்டா வந்தாலும் மாஸாக களமிறங்கும் இந்திய வீராங்கனை..!

suma lekha

நெய்மருக்கு கொரோனா, அதிர்ச்சியில் அணி

Tamil Mint

மல்யுத்தம்: இந்திய வீரர்கள் ரவிகுமார் தாஹியா, தீபக் புனியா அரையிறுதிக்கு தகுதி…!

Lekha Shree

183 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து அணி: – பும்ரா, ஷமி அசத்தல் பந்துவீச்சு

suma lekha

சுழற்பந்து வீச்சை சமாளிக்கும் திறன் இந்த அணிக்கு இல்லை: சேப்பல் சாடல்!

Lekha Shree

பிரித்வி ஷா, இஷான் கிஷனின் அதிரடி ஆட்டத்தை பாராட்டிய முரளிதரன்…!

Lekha Shree

ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தடுமாற்றம்!

Tamil Mint

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 – 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!

Jaya Thilagan

எம்.எஸ் தோனியின் புதிய சாதனை!

Devaraj

இந்தியா-இலங்கை இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறும் தேதி அறிவிப்பு..!

Lekha Shree