அக்டோபர் 17ம் தேதி தொடங்குகிறது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள்?


டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை அக்டோபர் 17ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏழாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் இந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை டி20 உலக கோப்பை போட்டியை அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடத்த ICC முடிவு செய்திருப்பதாகவும் அதில் தொடக்க கட்ட ஆட்டங்கள் ஓமனில் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளன.

Also Read  எல்லாம் சரிதான் ஆனால் நாட்டுக்காக விளையாடுறது ரொம்ப முக்கியம் பாஸ் - இங்கிலாந்து கிரிக்கெட் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர் உட்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்று முதல் சென்னையில் தோனி தலைமை யிலான சிஎஸ்கே அணி ஒரு வார பயிற்சி

Tamil Mint

இந்தியா-இலங்கை இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறும் தேதி அறிவிப்பு..!

Lekha Shree

வெள்ளி வென்ற மீராபாய்க்கு சர்ப்ரைஸ் கொடுத்த டோமினோஸ் நிறுவனம்.!

suma lekha

ஐசிசி பிப்ரவரி மாத விருது – பரிசீலனை பட்டியலில் இந்திய வீரர் அஷ்வின்!

Lekha Shree

கத்துக்குட்டி அணியிடம் தோற்ற உலக கோப்பையை வென்ற கால்பந்து அணி!

HariHara Suthan

மும்பை பறக்கும் சிஎஸ்கே அணி – என்ன காரணம்?

HariHara Suthan

முதல் டெஸ்ட் போட்டி; பந்துவீச்சில் அசத்திய தமிழக வீரர்கள்! நூற்றாண்டு சாதனை படைத்த அஸ்வின்!

Tamil Mint

வரலாறு படைத்த ஜப்பான் சிறுமி..! 13 வயதில் ஒலிம்பிக் தங்கம் வென்று சாதனை..!

suma lekha

6 பால் 6 சிக்ஸ் – இலங்கையை போட்டுத் தாக்கிய போலார்ட்!

Jaya Thilagan

மும்பையை வீழ்த்தி டெல்லி கேப்பிடல் அசத்தல் வெற்றி!

Devaraj

சென்னை 2வது டெஸ்ட்: இந்தியா வெற்றி பெறுமா?

Tamil Mint

“டெஸ்டை விட ஐபிஎல் போட்டியே முக்கியம்!” – சாகிப் அல் ஹாசன்

Lekha Shree