டி20 உலகக்கோப்பை தொடர்: அரையிறுதியில் மோதும் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள்..!


டி20 உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இன்று நியூசிலாந்து அணியும் இங்கிலாந்து அணியும் மோதுகின்றன.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்குகின்றன.

Also Read  என் தங்கப் பதக்கத்தை மில்கா சிங்குக்கு அர்ப்பணிக்கிறேன்: நீரஜ் சோப்ரா!

சூப்பர் 12 சுற்று முடிவில், குரூப் 1-ல் இருந்து இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும், குரூப் 2-ல் இருந்து பாகிஸ்தானும் நியூசிலாந்தும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

அதையடுத்து இன்று இரவு நடைபெறவிருக்கும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.

Also Read  டோக்கியோ ஒலிம்பிக்: குத்து சண்டை காலிறுதியில் சதீஷ் குமார் தோல்வி

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவர் முடிவில் பவுண்டரி எண்ணிக்கை அடிப்படையில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

அதற்கு இன்று பதிலடி கொடுக்குமா நியூசிலாந்து அணி என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். அதனால், இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

Also Read  2வது ஒருநாள் போட்டி - இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக 337 ரன்கள் நிர்ணயம்!

இன்று இரவு 7:30 மணிக்கு இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டி தொடங்குகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“டி20 கேப்டன்சியில் இருந்து விலகுகிறேன்” – விராட் கோலி அறிவிப்பு..!

Lekha Shree

விராட் கோலியை தூக்கும் அனுஷ்கா சர்மா…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

டோக்கியோ ஒலிம்பிக்கில் மேலும் ஒரு தமிழன்!

HariHara Suthan

டோக்கியோ பாராலிம்பிக்: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி…!

Lekha Shree

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி : அரையிறுதியில் இந்திய அணி.!

suma lekha

மும்பையை வீழ்த்தி டெல்லி கேப்பிடல் அசத்தல் வெற்றி!

Devaraj

“மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்” – பிசிசிஐ துணை தலைவர்

Lekha Shree

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இந்திய அணி அறிவிப்பு…!

Lekha Shree

கறுப்பின வீரர்கள் மீது இனவெறிப் பேச்சு… பிரிட்டன் பிரதமர் கண்டனம்..!

Lekha Shree

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ‘தல’ தோனியின் புதிய தோற்றம்…! ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்..!

Lekha Shree

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மகளிர் ஹாக்கி அரையிறுதியில் இந்திய அணி போராடி தோல்வி!

Lekha Shree

விவாகரத்து பெற்ற ஷிகர் தவான்… இன்ஸ்டாகிராமில் மனைவி உருக்கமான பதிவு..!

suma lekha