’எனக்கு திருமணமாகாததற்கு இவர் தான் காரணம்’… பிரபல நடிகர் குறித்து பேசிய நடிகை தபு..!


தான் திருமணம் செய்யாததற்கு காரணம் அஜய் தேவ்கன் தான் என்று நடிகை தபு கூறியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தபு. 6 மொழிகளுக்கு மேல் நிறைய ஹிட் படங்கள் நடித்துள்ள இவரை தமிழ் சினிமா ரசிகர்கள் எப்படி கொண்டாடினார்களோ அதேபோல இன்றளவும் கொண்டாடுகிறார்கள்.

Also Read  அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து பெண்ணுக்கு தாலி கட்டிய பெண்...வைரலாகும் அழகிய திருமண காட்சிகள்..!
Ajay Devgan Birthday Special : Tabu is Single Even at the Age of 48, Ajay  Devgan is the Reason!

90 களில் முன்னணி நாயகியாக இருந்துவந்த இவர் வாய்ப்புகள் குறைய துணை நடிகை வேடங்களில் நடித்து வந்தார். தற்போது 51 வயதிலும் இவர் சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் தபு இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. அதன் காரணத்தை ஒரு பேட்டியில் தபு கூறிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் அவர், தான் திருமணம் செய்யாததற்கு காரணம் அஜய் தேவ்கன் தான் என்றும், தன்னுடைய உறவினரும் அஜய்யும் நண்பர்கள் அதனால் தன்னுடைய ஒவ்வொரு விஷயத்தையும் அஜய் தான் கவனித்து வந்தார் என்றும் கூறிய தபு, ”அஜய்யும் நானும் அக்கம் பக்கத்து வீட்டினர், என் வீட்டிற்கு எந்த ஆண் வந்தாலும் அஜய் அதனை என் உறவினரிடம் சொல்லிவிடுவார், எங்கு சென்றாலும் பின் தொடர்வார். நான் எந்த பையனுடன் பேசினாலும் அவருக்கு பிடிக்காது சண்டை போடுவார். எனவே அப்படியே திருமணம் செய்துகொள்ளாமல் இருந்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

Also Read  மணிஹீஸ்ட் சீசன் 5 டிரெய்லர் வெளியானது

இதனை கேட்ட தபுவின் ரசிகர்கள், அஜய் தேவ்கனை இணையத்தில் திட்டி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சமந்தாவை பின்னுக்கு தள்ளிய ஸ்ருதிஹாசன்!

Shanmugapriya

“அந்த அடையாளத்தை தெரியாமல் வைத்திருக்க முடியாது!” – ‘ஜெய் பீம்’ சர்ச்சை குறித்து சீமான் பேச்சு..!

Lekha Shree

நடிகர் ஷாருக்கான் வீட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் ரெய்டு!

Lekha Shree

ஷாருக்கான்-அட்லீ படத்தின் டைட்டில் ‘ஜவான்’ இல்லையாம்…! வெளியான ‘கொலமாஸ்’ அப்டேட்..!

Lekha Shree

ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படம் அக்டோபரில் வெளியீடு இல்லை..! ஏமாற்றத்தில் ரசிகர்கள்…!

Lekha Shree

‘சீயான் 60’ – முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்..!

Lekha Shree

‘பூமித்ரா’ – தொழிலதிபரான நடிகை கீர்த்தி சுரேஷ்…!

Lekha Shree

சிம்பிளாக நடைபெற்ற ராணா-மிஹிகா திருமணம், ஹனிமூன் எங்கு தெரியுமா?

Tamil Mint

‘சூப்பர் சிங்கர்’ வைல்ட் கார்டு போட்டியில் வென்றது இவரா? வெளியான ‘கலக்கல்’ அப்டேட்..!

Lekha Shree

“கற்றது தமிழ்” இயக்குநர் ராமுடன் இணைகிறார் ஆர்.ஜே.பாலாஜி…!

sathya suganthi

புதுப் படங்கள் வெளியாவதில் சிக்கல்

Tamil Mint

வசந்த பாலன் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் ‘மாஸ்டர்’ பட வில்லன்…!

Tamil Mint