ஸ்ருஷ்டி டாங்கேவுடன் மோதல்..மூன்றாம் நாளே பஞ்சாயத்தை கூட்டிய விஜே பார்வதி..!

suma lekha
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழ் டிவி களமிறக்கிய நிகழ்ச்சிதான் சர்வைவர். இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.