தற்காப்பு கலையால் நிகழ்த்த விபரீதம் – 7 வயது சிறுவன் உயிரிழப்பு!


தைவானில் ஜூடோ பயிற்சியாளரால் பலமுறை தூக்கி வீசப்பட்டு இரண்டு மாதமாக கோமாவில் இருந்த 7 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள செய்தி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் புதிதாக ஜூடோ பயிற்சிக்கு சென்ற அச்சிறுவனுக்கு ஜூடோ கற்றுத் தருவதாக கூறி அந்த அசைவுகளை ஒழுங்காக கற்று கொடுக்காத பயிற்சியாளர் 27 முறை தரையில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.

Also Read  இரண்டு விரைவு ரயில்கள் மோதல்… 30 பேர் பலி!

இதில் நிலைகுலைந்த சிறுவன் மயங்கி விழுந்துள்ளான். பின்னர் மயங்கி விழுந்த நிலையில் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

அங்கு அவனுக்கு கடுமையான தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்டபோது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் கோமா நிலைக்கு சென்று சிறுவன் 2 மாதங்களாக கோமாவில் இருந்துள்ளான். அவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளான் அச்சிறுவன்.

இந்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Also Read  மியான்மர் ராணுவத்திற்கு எதிராக சர்வதேச அரங்கில் ஒலித்த அழகியின் குரல்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பெண்ணின் படுக்கை அறைக்குள் சாக்கடை மூடி! – திறந்துபார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி!

Shanmugapriya

சோம்பேறிகளுக்கு கொரோனா எமனாக மாறலாம்…! ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!

Devaraj

இந்தியாவில் உருமாறிய கொரோனா – பயணத்தை ரத்து செய்த இங்கிலாந்து பிரதமர்

Devaraj

157 முறை தோல்வி; 158வது முறையாக லைசன்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்!

Tamil Mint

பாகிஸ்தானில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

Shanmugapriya

உலகில் பாதுகாப்பான நகரம் துபாய்…! எதனால் தெரியுமா?

Devaraj

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய உதவித்தொகை – யுஜிசி அறிவிப்பு

Tamil Mint

மீண்டும் மிதக்கத் துவங்கிய ‘எவர் கிவன்’ கப்பல்….!

Lekha Shree

அடுத்தடுத்து வெடித்த 10 கேஸ் சிலிண்டர்கள் – நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

Shanmugapriya

இந்திய கடல் உணவு இறக்குமதியை தடை செய்த சீனா! இதுதான் காரணம்!

Lekha Shree

சாம்பல் நிற நீர் நாய் கடலில் விடப்படும் வீடியோ…!

Devaraj

இங்கிலாந்தில் இருந்து பிரான்சுக்கு சென்ற புதிய வகை கொரோனா!!

Tamil Mint