a

ஒரே பெண்ணை 3 முறை விவாகரத்து செய்து 4 முறை திருமணம் செய்த நபர்! – ஏன் தெரியுமா?


ஒரே பெண்ணை 3 முறை திருமணம் செய்து 4 முறை விவாகரத்து செய்துள்ளார் தைவானை சேர்ந்த ஒருவர்.

தைவான் நாட்டில் திருமண விடுப்பாக 8 நாட்கள் வழங்கப்படுகிறது. அந்த 8 நாட்களும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு.

இந்த நிலையில், சம்பளத்துடன் கூடிய திருமண விடுப்பை நீட்டிப்பதற்காக ஒரே பெண்ணையே 3 முறை விவாகரத்து செய்து 4 முறை திருமணம் செய்துகொண்டுள்ளார் ஒருவர்.

அவர் இதனை தொடர்ந்து செய்துவர, மறுமுறை விடுப்பு அளிக்க அவர் பணிபுரியும் நிறுவனம் மறுத்துள்ளது.

Also Read  முகக் கவசத்திற்கு மேலே மூக்குத்தி! - விமர்சனத்திற்கு உள்ளாகும் புகைப்படம்

அதனை அடுத்து, நீதிமன்றத்தில் அந்த நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்து, பல நாட்கள் திருமண விடுப்பு வாங்கியது மட்டுமல்லாமல், இழப்பீட்டுத் தொகையும் பெற்றுள்ளார்.

இந்த செய்தி இணையத்தில் பரவி பேசுபொருளாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“இப்படியுமா பண்ணுவாங்க?” – ஹெல்மெட் அணியாததால் லாரி ஓட்டுநருக்கு அபராதம்!

Shanmugapriya

எஜமானரின் இறுதி ஊர்வலத்தில் பங்கு கொண்டு ஐந்து கிலோமீட்டர் தூரம் நடந்த நாய்!

Shanmugapriya

‘காதல் கோட்டை’ பட பாணியில் ஒரு நிஜ காதல் கதை…! காதலியின் வரவை எதிர்நோக்கும் காதலன்!

Lekha Shree

முகக் கவசத்திற்கு மேலே மூக்குத்தி! – விமர்சனத்திற்கு உள்ளாகும் புகைப்படம்

Shanmugapriya

மனித ரத்தத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ‘சாத்தான்’ ஷுக்கள்…! முழு விவரம் இதோ..!

Lekha Shree

பிரேக் அப்பை தவிர்க்க புதிய வழி சொல்லும் காதல் ஜோடி…!

Lekha Shree

ஒவ்வொரு வீட்டினருக்கும் ஹெலிகாப்டர்!! சுயேட்சை வேட்பாளரின் பிரம்மாண்ட வாக்குறுதிகள்..

HariHara Suthan

வினோத திருமணம் – மாறி மாறி தாலி கட்டிக்கொண்ட காதல் ஜோடி!

Lekha Shree

பிறக்கபோவது ஆணா பெண்ணா? – விபரீதத்தில் முடிந்த வினோத சாகசம்!

Lekha Shree

“குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட விரும்பவில்லை!” – வான்டட் ஆக சரணடைந்த குற்றவாளி!

Shanmugapriya

உயிரிழந்த உறவினரின் எலும்பு கூட்டில் எலக்ட்ரிக் கிட்டார் செய்த இசைக்கலைஞர்!

Tamil Mint