a

மக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ள உலக அதிசயத்தின் கதவுகள்…!


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 6 மாத காலமாக மூடப்பட்டிருந்த தாஜ்மஹால் தற்பொழுது மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காகவும் மக்களுக்காகவும் திறக்கப்பட்டுள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை காண மக்கள் கூட்டம் தினமும் கூடும். ஆனால், கொரோனா பீதியால் 6 மாதங்களாக மூடப்பட்டிருந்தது.

Also Read  ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் வாழ்த்து !!

கடந்த திங்கட்கிழமை அன்று மக்களுக்காகவும் சுற்றுலா பயணிகளுக்காகவும் தாஜ்மஹாலின் கதவுகள் திறக்கப்பட்டது.

தற்பொழுது மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 5000 பேருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

பிரதான வாயிலில் நுழைய ரூ.200 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கொரோனா அச்சத்தாலும் மிகுதியான நுழைவு கட்டணத்தினாலும் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.

இணையதளம் வாயிலாக முதல் நாளில் 160 பேர் மட்டுமே பதிவு செய்தனர்.

Also Read  "ஒரு வருடமாக உடல் உறவில் ஈடுபடவில்லை" - கணவன் மீது எப்ஐஆர் பதிந்த மனைவி!

மூடப்பட்ட நிலையிலும் தாஜ்மஹாலில் பராமரிப்பு பணிகள் முறையே நடத்தப்பட்டதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு…!

sathya suganthi

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது

Tamil Mint

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பிய ஐஸ்வர்யா ராய், நிம்மதி பெருமூச்சுவிடும் ரசிகர்கள்

Tamil Mint

கொரோனா வைரசுக்கு எமனாக வரும் “நானோ முகக்கவசம்” – வியக்கவைக்கும் தகவல்கள்…!

Devaraj

அளவுக்கு அதிகமாக குடித்ததால் மயக்கமடைந்த தாய்! – பசியால் மயக்கமடைந்து உயிரிழந்த பச்சிளம் குழந்தை!

Shanmugapriya

மத்திய உள் துறை அமைச்சர் அமீத் ஷாவின் சென்னை நிகழ்ச்சி நிரல் அதிகாரபூர்வ அறிவிப்பு.

Tamil Mint

சுப்பிரமணியன் சுவாமியின் அதிர்ச்சியைக் கிளப்பும் புது குண்டு

Tamil Mint

முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம்!!

Tamil Mint

பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டித்தது சிபிஎஸ்இ

Tamil Mint

பெங்களூருவில் இருந்து வெளியேறிய ஹிதேஷா… மகாராஷ்டிராவில் தஞ்சம்

Jaya Thilagan

ரிஹானாவின் படத்தை எடிட் செய்த விஷமிகள்

Tamil Mint

ராமர் கோயில் கட்ட குவியும் நிதி – ரூ.2,100 கோடி வசூல்!

Lekha Shree