தாம்பரத்தை தனி மாநகராட்சியாக அறிவித்து தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பிப்பு..!


தாம்பரத்தை தனி மாநகராட்சியாக அறிவித்து தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டின் 20வது மாநகராட்சியாக உதயமாகியுள்ளது தாம்பரம்.

கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தமிழக சட்டப்பேரவையில், தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது.

Also Read  12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? - தமிழக அரசு ஆலோசனை!

தாம்பரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம், பல்லாவரம் ஆகிய பகுதிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று தாம்பரத்தை தனி மாநகராட்சியாக அறிவித்து தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டின் 20வது மாநகராட்சியாக உதயமாகியுள்ளது தாம்பரம்.

Also Read  8 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு!

இந்த அவசரச் சட்டத்தின்படி தாம்பரம் மாநகராட்சியாகும் நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“எழுவர் விடுதலை குறித்த தமிழக அரசின் கடிதத்தில் உடன்பாடு இல்லை!” – கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேச்சு!

Lekha Shree

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பொருட்கள் விற்பனைக்கு அமோக வரவேற்பு

Tamil Mint

கொரோனா பரவல் தடுப்பு – கமல்ஹாசனின் 16 அட்வைஸ் இதோ…!

Devaraj

தென்தமிழக மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இனிமேல் ஈபாஸ்…. பொதுமக்களே எச்சரிக்கை…..

VIGNESH PERUMAL

தங்களது ஊழல் ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் அடமானம் வைத்துவிட்டார்கள்.

Tamil Mint

தமிழக மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் அவர்களுக்கே வழங்குவதுதான் தமிழக அரசியல்: தமிழக பா.ஜ.கவின் துணைத் தலைவர் அண்ணாமலை

Tamil Mint

புதுக்கோட்டையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர்: விவசாய சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்பு.

Tamil Mint

லண்டனில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட சிலைகள் கோயிலுக்கு ஒப்படைப்பு

Tamil Mint

காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வந்தது MGM மருத்துவமனை

Tamil Mint

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு- தெற்கு ரயில்வே

Tamil Mint

கட்சி கொடியுடன் பிக்பாஸில் கமல்

Tamil Mint