a

கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்ப்பு


கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ‘கோவின்’ இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

இந்த வெப்சைட்டில் முதலில் ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டும் பயன்பாட்டில் இருந்தன.

பின்பு மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, குஜராத்தி உள்ளிட்ட 9 மொழிகள் சேர்க்கப்பட்டன.

ஆனால், தமிழ் மொழி இல்லாத நிலையில், இதற்கு தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

Also Read  விவசாயிகள் போராட்டத்தில் பயங்கரவாதிகள் பங்கெடுப்பு: நடிகை கங்கனா ரணாவத்

இதனை தொடர்ந்து ‘கோவின்’ இணையதளத்தில் தமிழையும் சேர்க்குமாறு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இரு தினங்களில் தமிழ்மொழி சேர்க்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், 12வது மொழியாக கோவின் இணைய தளத்தில் தமிழ் சேர்க்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றனர்: பிரதமர் மோடி

Tamil Mint

நீச்சல் குளத்தில் மகனுடன் ஆட்டம் போட்ட ஹர்திக் பாண்டியா! இது வேற லெவல்!

Lekha Shree

“கொரோனாவை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” – உயிரிழந்த கர்ப்பிணி டாக்டரின் நெஞ்சை உருக்கும் பதிவு!

Lekha Shree

“காஷ்மீர் டு கன்னியாகுமரி” – சைக்கிளிலேயே பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்த இளைஞரின் கதை!

Shanmugapriya

மணிக்கு 85 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

Ramya Tamil

நடிகர் விவேக்கின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்…!

Lekha Shree

புதிய PF விதி – இதை செய்யாவிட்டால் இந்த மாதத்தில் இருந்து பணம் வராது..!

Lekha Shree

புதைக்கப்பட்ட மூதாட்டி உயிருடன் வந்ததால் அதிர்ச்சி…!

Lekha Shree

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில்: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Tamil Mint

வயலின் மேதை டி என் கிருஷ்ணன் காலமானார்

Tamil Mint

மாயமான பெண் 10 ஆண்டுகள் கழித்து கிடைத்த சம்பவம்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!

Lekha Shree

உ.பி. வீதிகளில் கொரோனா பேய் – யோகி அரசை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்…!

Devaraj