டெஸ்லாவின் ‘ஆட்டோ பைலட்’ உற்பத்திக்கு தலைமை ஏற்கும் தமிழர் அசோக் எல்லுசுவாமி…!


ஓட்டுனர் இல்லாமல் தானாகவே இயங்கும் டெஸ்லாவின் மின்சார கார் உற்பத்தி குழுவுக்கு தமிழகத்தை சேர்ந்த அசோக் எல்லுசுவாமி முதல் ஊழியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை டெஸ்லாவின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Also Read  தமிழகம்: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்…!

அதில், டெஸ்லாவின் மின்சார வாகன ‘ஆட்டோ பைலட்’ குழுவுக்கு முதல் ஊழியராக அசோக் எல்லுசுவாமி பணியமர்த்தப்பட்டுள்ளார். தானாகவே இயங்கும் தொழில்நுட்பத்திற்கான பணிக்கு அசோக் தலைமை தாங்கி குழுவை வழி நடத்திச் செல்வார் என தெரிவித்துள்ளார்.

Also Read  19 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு..! மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு..!

அசோக் முன்னதாக ஃபோக்ஸ்வேகன் மின்னணு ஆய்வு கூடம் மற்றும் வாப்கோ வாகன கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தொலைதொடர்பு பாடத்தில் இளங்கலை பட்டமும் கார்னெகி மெல்லான் பல்கலைக்கழகத்தில் ரோபோடிக்ஸ் தொடர்பான படிப்பில் முதுகலை பட்டமும் பெற்றவர்.

Also Read  மத்திய அரசு போட்ட அடுக்கடுக்கான கட்டுப்பாடு! ஏற்க முடியாது என வாட்ஸ் ஆப் வழக்கு...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மிகவும் குறைவான செயல்திறன் கொண்ட சீனாவின் கொரோனா தடுப்பூசி… ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி! முழுவிவரம் இதோ.!

Tamil Mint

கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் வெளியே வந்தால் அபராதம் – எச்சரித்த ககன் தீப் சிங்!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானதா? – ஆய்வில் தகவல்

sathya suganthi

அனிதாவை வைத்து நீட் வீடியோ – தான் பதிவிடவில்லை என ஜகா வாங்கிய மாஃபா பாண்டிய ராஜன்…!

Devaraj

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கொலை மிரட்டல்

Tamil Mint

திமுக இன்று மாநிலம் முழுக்க போராட்டம், போலீஸ் குவிப்பு

Tamil Mint

முன்னாள் அதிமுக அமைச்சர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு.!

suma lekha

வேலைக்கு சென்ற பெண் பத்திரிக்கையாளர்…. வீட்டுக்கு திருப்பி அனுப்பிய தலிபான்கள்…!

suma lekha

கொரோனா பரவல் அதிகரிப்பால் 5 நாள் முழு பொதுமுடக்கம் அறிவிப்பு…!

Lekha Shree

இயக்குனர் சுசி கணேசனுக்கு எதிராக கருத்து பதிவிட சின்மயி, லீனா மணிமேகலைக்கு இடைக்காலத் தடை..!

Lekha Shree

பள்ளிக்கட்டணம்: உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

Tamil Mint

மருத்துவக் கல்லூரி இட ஒதுக்கீடு யாருக்கு? முதல்வர் விளக்கம்

Tamil Mint