இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்…! இது குறித்து தான் ஆலோசிக்க முடிவு…!


தமிழ்நாட்டின் 16-வது சட்டசபையின் முதல் கூட்டம் கலைவாணர் அரங்கில் கடந்த 21 ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது.

முதல் நாள் கூட்டத்தில் மறைந்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டது.

Also Read  தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

இது குறித்து சட்டசபையில் இடம்பெற்ற அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற விவாதம் நடந்தது. அவர்களின் கருத்துகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. ஆட்சி குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

Also Read  பிற்பகல் 1 மணி வரை காய்கறி, பழங்கள் விற்பனை - உதவி எண் அறிவிப்பு

3 தினங்கள் சட்டசபையில் நடந்த விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதில் அளித்து பேசினார்.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

ஆளுநர் உரையில் இடம்பெற்ற திட்டங்கள் தொடர்பாகவும், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜெயிலுக்கு போக வேண்டும் என்பது எஸ்.வி.சேகரின் நீண்ட நாள் ஆசை… அதை அரசு நிறைவேற்றும்” என நக்கல் அடித்த அமைச்சர் ஜெயக்குமார்!

Tamil Mint

ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Tamil Mint

பேருந்துகளை இயக்க மாட்டோம்: தகராறு செய்யும் தனியார் பேருந்து உரிமையாளர்கள்

Tamil Mint

அரசு நிகழ்ச்சியில் ஓபிஎஸ் பங்கேற்றார்

Tamil Mint

சென்னையில் கூட்ட நெரிசலை தவிர்க்க மீண்டும் வருகிறது கட்டுப்பாடுகள்…!

Lekha Shree

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

Shanmugapriya

பாஜகவில் இணையும் சிவாஜி மகன்..! அட இவரும் இணைகிறாரா?

Tamil Mint

கோயில்களின் நில உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியீடு

sathya suganthi

வங்கக்கடலில் உருவாகும் புயல்… தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை..!

Lekha Shree

“சூர்யாவை மிரட்டினால் அவ்வளவு தான்” – பாஜகவை எச்சரித்த சீமான்!

Lekha Shree

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Devaraj

பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்…. துப்புரவு பணியாளருக்கு 5 ஆண்டு‌ சிறை…

Jaya Thilagan