a

மீண்டும் ஓங்கி ஒலிக்கும் தமிழ்…! ரிப்பன் மாளிகையை திரும்ப அலங்கரிக்கும் “தமிழ் வாழ்க”


தமிழகத்தில் 2006 – 2011 ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியின்போது, அரசு அலுவலகங்களில், தமிழ் வாழ்க என்ற பெயர் பலகை அமைக்கப்பட்டது.

அதன் பின்னர் அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு அலுவலகங்களில், தமிழ் வாழ்க பொறித்த பலகை அகற்றப்பட்டது. அதேபோல், சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையிலும் அகற்றப்பட்டது.

Also Read  கொரோனாவால் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது - அமைச்சரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை

இது தமிழ் ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ரிப்பன் மாளிகைக்கு கொரோனா தடுப்பு பணிக்காக சமீபத்தில் சென்ற போது, அங்கு மீண்டும் தமிழ் வாழ்க பலகை அமைக்க அறிவுறுத்தினார்.

Also Read  அடுத்த மூன்று மணிநேரத்திற்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

இதையடுத்து, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளான இன்று வரலாற்று சிறப்பு மிக்க ரிப்பன் மாளிகையின் உச்சியில் மீண்டும் தமிழ்வாழ்க பலகை திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இது தமிழ் பற்றாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன ?

Tamil Mint

தமிழக தேர்தல் முடிவுகள் 2021: அதிமுக வசமாகும் கொங்கு மண்டலம்?

Lekha Shree

அமைச்சர் கார் மீது சரவெடியை தூக்கி வீசி அட்டகாசம் செய்த அமமுகவினர்…!

Devaraj

ஜெயலலிதா வெளியேற்றிய நபருக்கு சீட்… சசிகலா ஆதரவில் தட்சிணாமூர்த்தி? மாதவம் தொகுதி நிலவரம் என்ன?

Devaraj

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு!

Lekha Shree

மு.க.ஸ்டாலின் கார் டயருக்கு கீழ் எலுமிச்சையா? – பகுத்தறிவு குறித்து கேள்வி எழுப்பிய நெட்டிசன்கள்…!

sathya suganthi

“எல்லாரும் என்னை ஏமாத்திட்டீங்க..” ம.நீ.ம. நிர்வாகிகளிடம் கமல் ஆவேசம்

Ramya Tamil

ஆர்.கே.நகர் போல கும்பகோணம் மக்களையும் டோக்கன் கொடுத்து ஏமாற்றிய அமமுக…!

Devaraj

ஒரே மாதத்தில் ஆக்சிஜன் தேவை 5 மடங்காக உயர்வு – ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நிலை…!

Devaraj

உயர் மட்ட கூட்டத்துக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது

Tamil Mint

நீதிபதிகள் குறித்த குருமூர்த்தியின் கருத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

Tamil Mint