a

பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்.. கொரோனா பாதிப்பு தான் காரணமா..?


தமிழ் சினிமா பிரபலங்கள், சீரியல் நடிகர்களின் அடுத்தடுத்த மரண செய்திகள் சோக்த்தை ஏற்படுத்தியுள்ளது.. நடிகர் விவேக், கே.வி ஆனந்த், பாண்டு என்று பலர் அடுத்துடுத்து உயிரிழந்த சம்பவம் திரையுலகம் மட்டுமின்றி ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

Also Read  நடிகர் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கிய நடிகை…! யார் தெரியுமா?

இதே போல் சஅண்மையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த நெல்லை சிவா உயிரிழந்தார்.. இந்நிலையில் தற்போது மற்றொரு தமிழ் சீரியல் நடிகரின் மரண செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி பி.ஏ சீரியலில் ஜாக்குலினின் தந்தையாக நடித்து வரும் குட்டி ரமேஷ் உயிரிழந்துள்ளார்..

மூச்சுத்திணறல் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதால், அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் இதுகுறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை…

Also Read  Couples ஆக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரவுடி ஜோடிகள்…! வைரல் போட்டோ இதோ..!

குட்டி ரமேஷ் தேன்மொழி பி..ஏ. தவிர பல்வேறு சீரியல்களில் இவர் நடித்துள்ளார்.. அவரின் மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“ஒரு மென்மையான நேர்மையான மனிதர் காலமாகிவிட்டார்!” – நடிகர் தனுஷ் இரங்கல்

Lekha Shree

இயற்கை, பேராண்மை பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்

Devaraj

Meeting between theatre owners, producers begin

Tamil Mint

ரசிகர்களின் சர்ச்சை கேள்விகளுக்கு யுவனின் சாந்தமான பதில்கள்…!

Lekha Shree

பிரபல தயாரிப்பாளருடன் இணையும் சிம்பு…! வைரலாகும் புகைப்படம்…!

Devaraj

நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட மாரடைப்பால் ‘Get Well Soon Sir’எனும் ஹாஸ்டேக் ட்விட்டரில் ரெண்டாகிவருகிறது…!

HariHara Suthan

சன் டிவியில் வரும் பொங்கல் பண்டிகைக்கு ஒளிபரப்பாக உள்ள படங்களின் லிஸ்ட் இதோ!

Tamil Mint

சின்ன பட்ஜெட் படத்தில் விஜய்சேதுபதி வந்தது தேவையா?…. பிரபல தயாரிப்பாளரின் பரபரப்பு பேச்சு…!

Tamil Mint

ஜெயம் ரவியின் இந்த சூப்பர் ஹிட் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது தனுஷா? வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

நடிகர் விவேக் மறைவு.. பிரபலங்களின் கண்ணீர் பதிவு…

HariHara Suthan

‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

Lekha Shree

‘கோலமாவு கோகிலா’ பட நடிகர் மரணம்…! திரையுலகினர் இரங்கல்…!

Lekha Shree