a

திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை


திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா. செய்தி தொலைக்காட்சி விவாத மேடைகளில் திமுக சார்பில் பங்கேற்று காரசாரமாக பேசுவதில் பிரபலமானவர்.

அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாய்ப்பு மறுக்கப்பட்டது.

Also Read  கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ரா காலமானார்

சென்னை வியாசர் பாடி அருகே எருக்கன்சேரியில் தமிழன் பிரசன்னா குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், அவரது மனைவி நதியா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரசன்னா, நதியா தம்பதிக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆன நிலையில், 3 குழந்தைகள் உள்ளன.

Also Read  மிரட்டலுக்கு அசராத சசிகலா - 45வது செல்போன் ஆடியோ ரிலீஸ்...!

திருமண நாளை கொண்டாடுவது தொடர்பாக பிரசன்னாவுடன் தகராறு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக தற்கொலை நதியா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக தமிழன் பிரசன்னாவை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read  முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் தலைமறைவு?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சிங்கப்பூரில் இருந்து 248 காலி சிலிண்டர்களை கொள்முதல் செய்த தமிழக அரசு!

Shanmugapriya

அதிமுக குடுமி பாஜக கையில்…! வானதி சீனிவாசன் அதிரடி பேட்டி

sathya suganthi

இன்றைய தலைப்புச் செய்திகள் | 17.5.2021

sathya suganthi

எடப்பாடி விவசாயி அல்ல: ஸ்டாலின்

Tamil Mint

பிளஸ் 1, பிளஸ் 2 மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு

Tamil Mint

மீண்டும் அதிகரித்த கொரோனா உயிரிழப்புகள்! – ஒரேநாளில் 468 பேர் பலி!

Lekha Shree

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பணிகளை துவக்கியது பல்கலைக்கழக மானியக் குழு.

Tamil Mint

இயக்குனர் வேலு பிரபாகரன் கைது: போலீசார் அதிரடி நடவடிக்கை

Tamil Mint

சென்னையில் இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும் – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

“ஜெயலலிதாவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது திமுக… ஆனால் அழுத்தம் கொடுத்தது பாமக தான்” – ஆர்.எஸ். பாரதி

Lekha Shree

தமிழக அரசுக்கு ஸ்டாலின் நன்றி

Tamil Mint

பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு: அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint