ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை குறித்து ஐகோர்ட் கருத்து


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு சிறைவாசிகளான 7 பேரின் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவவையின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் வரையறையின்றிக்  காலம் தாழ்த்தி வருவது மனித நேயமற்றதும், அதிகார அத்துமீறலானதுமான செயலாகும்.

 

Also Read  மாணவர்களே தயாராகுங்கள்: பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்கும் பணிகள் தீவிரம்!

29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிப்பவர்களில் ஒருவரான பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்காதது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்

கள். 

 

இதன் பிறகாவது,  பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலைக்குரிய முடிவினை ஆளுநர் விரைந்து எடுக்க வேண்டும்.

Also Read  சக மாணவியை கர்ப்பமாக்கிய 10 ம் வகுப்பு மாணவன்.... போக்சோ கைது...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“கோயில் நிலங்களை மத ரீதியான பயன்பாட்டுக்கு மட்டுமே வழங்க வேண்டும்”

Tamil Mint

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: சகாயம் ஐஏஎஸ்

Tamil Mint

ஆளுங்கட்சி அமைச்சர்கள் மீது ஊழல் புகார்: நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் மனு!

Tamil Mint

கோயிலில் வைத்து பெண்ணுக்கு நடந்த வன்கொடுமை; நாகையில் அதிர்ச்சி சம்பவம்!

Tamil Mint

காவலர் வீர வணக்க நாள்: தமிழகம் முழுவதும் மரியாதை

Tamil Mint

“டெல்லி சென்ற பின்னர் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி குறித்து அறிவிக்கப்படும்” – தலைமை தேர்தல் ஆணையர்

Tamil Mint

பள்ளிகளை திறக்க முடியாததால் தமிழக அரசின் புது ஐடியா

Tamil Mint

“கொடூரத்தின் உச்சம்” – உணவு தேடி வந்த யானை மீது எரியும் டயரை வீசிய நபர்கள்! – அதிர்ச்சியளிக்கும் வீடியோ!

Tamil Mint

தமிழகம்: ஓடும்போது தீப்பிடித்து எரிந்த கார்… சென்னையில் பரபரப்பு…!

Lekha Shree

தமிழகத்தில் நீட் தேர்வு விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை குறைவு..!

suma lekha

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க உத்தரவு!

suma lekha

9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை…!

Lekha Shree