தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு


மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு-உடனடியாக நடவடிக்கை எடுத்த ஆளுநர், தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு.

 

இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தக் கோரிய வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

Also Read  10 எண்றத்துக்குள்ள.. ஈபிஎஸ் கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்...

 

அக்டோபர் 29-ம் தேதியே தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது என்றும், வெள்ளிக்கிழமை ஆளுநரும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துவிட்டார் என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

 

அரசுப்பள்ளி ஏழை மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்பது நீதிமன்றத்திற்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்த நீதிபதிகள் மனுதாரர்கள் மருத்துவர் ராமகிருஷ்ணன் மற்றும் முத்துக்குமாருக்கும் பாராட்டு தெரிவித்து, வழக்கினை தீர்ப்பிற்காக தள்ளி வைத்தனர்.

Also Read  சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரதமர் மோடி தமிழகத்திற்கு உடனே இதை செய்ய வேண்டும்.. முதல்வர் ஸ்டாலின் கடிதம்..

Ramya Tamil

கோவை, காஞ்சி மாவட்ட கலெக்டர்களுக்கு வைரஸ்… மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பரிசோதனை நடத்தப்படுமா?

Tamil Mint

ஒரே கிராமத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை: அச்சத்தில் கிராம மக்கள்..!

mani maran

தமிழகத்தில் ஜனவரி 31-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்… 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருத்து!

Tamil Mint

டவ்-தே புயல் – 7 மாவட்டங்களுக்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு கன மழை எச்சரிக்கை

sathya suganthi

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கண்டனம்…!

Lekha Shree

தமிழகம்: நீட் தேர்வுக்கு அஞ்சி இளைஞர் தற்கொலை…! திமுகவை கடுமையாக சாடும் நெட்டிசன்கள்..!

Lekha Shree

தமிழ்நாடு: 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!

Lekha Shree

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் தகவல்..

Ramya Tamil

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாயின: மாணவர்களை விட மாணவிகள் அதிக தேர்ச்சி

Tamil Mint

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க நெறிமுறைகள் வெளியீடு…!

Lekha Shree

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்:

Tamil Mint