வரும் 23ம் தேதி முதல் பொறியியல் வகுப்புகள் ஆரம்பம்


பொறியியல் படிப்புக்கான முதலாமாண்டு வகுப்புகள் வரும் 23 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

 

தமிழகத்தில் உள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில், அதில், 71 ஆயிரத்து 195 இடங்கள் நிரம்பின.

Also Read  எனக்கு இந்தி தெரியுமா? உண்மையை உடைக்கும் கனிமொழி

 

இந்த நிலையில், முதலாமாண்டு மாணவர்களுக்கான முன்பயிற்சி வகுப்புகள் வரும் 9 ஆம் தேதி முதல் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

 

மேலும் நடப்பு பருவத்துக்கான வகுப்புகள் 23 ஆம் தேதி தொடங்கி அடுத்தாண்டு பிப்ரவரி 24 ம் தேதி உடன் முடிவடையும் என்றும் பருவத் தேர்வுகள் மார்ச் 8 ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  ஆ.ராஜா மீது தமிழக முதல்வர் கடும் தாக்கு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மறைந்த எழுத்தாளர் கி.ராவுக்கு சிலை – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

sathya suganthi

ஆரணி: 10 வயது சிறுமி உயிரிழப்பு… ஓட்டல் உரிமையாளர், சமையல்காரர் கைது..!

Lekha Shree

என்னை மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம் – நடிகர் ரஜினிகாந்த்

Tamil Mint

எந்திரன் திரைப்பட கதை திருட்டு புகார் – உச்சநீதிமன்றம் அதிரடி!

Tamil Mint

தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கில் வருத்தம் தெரிவித்துள்ளார் எஸ்.வி.சேகர்!

Tamil Mint

தமிழ்நாடு- ஆந்திரா இடையே பேருந்து போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி

Tamil Mint

நூதன முறையில் நகை திருட்டு…! வசமாக சிக்கிய திருடர்கள்! எப்படி தெரியுமா?

Tamil Mint

கொவிட்-19: அதிக பரிசோதனைகள் மூலம் ஆபத்திலிருந்து மீண்டு வரும் தமிழகம்

Tamil Mint

தமிழகத்தில் வெகுவாக குறைந்தது கொரோனா பாதிப்பு…!

Lekha Shree

முதலமைச்சர் ஸ்டாலின்-பிரதமர் மோடி சந்திப்பு…!

Lekha Shree

மதியால் கோவிட்டை வெல்வோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

sathya suganthi

மத்திய அரசின் 10 கிலோ கூடுதல் அரிசி – ரேசனில் 5-ம் தேதி முதல் விநியோகம்

sathya suganthi