கட்சி கொடியுடன் பிக்பாஸில் கமல்


நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு பெரிய மாற்றம் தென்பட்டது.

 

 வழக்கமாக வாராவாரம் கமல் அணியும் டிரஸ்ஸுக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.. அந்த எந்த டிரெஸ் அணிவார் என்று உற்றுநோக்கப்படும். நேற்றம் அப்படித்தான் கவனிக்கப்பட்டது.

 

அந்தவகையில் ஒரு கருப்பு ஊதா நிறத்தில் கோட் சூட் ஒன்றை அணிந்திருந்தார்… அந்த சூட்டின் ஹாண்ட் ஸ்லீவில் தனது மக்கள் நீதி மய்ய கட்சியின் கொடியின் சின்னம் காணப்பட்டது.

 

Also Read  மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவரைத் தேர்வு செய்யும் தேர்வுக் குழுக் கூட்டத்தினை புறக்கணிக்கிறேன்: மு.க. ஸ்டாலின்

 எதற்காக இப்படி சின்னத்துடன் வந்தார் என்று தெரியவில்லை.. கையை ஆட்டி ஆட்டி பேசி கொண்டிருந்தார். உடனே கமல் ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் இந்த டிரஸ்ஸை படம், வீடியோக்களை பதிவிட்டு அதகளப்படுத்திவிட்டனர்.

 

#எங்கள்ஓட்டுகமலுக்கு என்ற ஹேஷ்டேக்கை ராத்திரியோடு ராத்திரியாக ட்ரெண்ட் ஆக்கியும் விட்டனர்.

 

Also Read  ஆதரவு கேட்ட டிடிவி... குலதெய்வ கோவிலில் வழிபட்ட சசிகலா!

 ஏன் கமல் இப்படி செய்தார்? ஓபனாகவே சின்னத்துடன் வந்துவிட்டாரே? யாரும் இதை கேள்வி எழுப்பவில்லையா?அல்லது எதேச்சையாக நடந்தது என்று கடந்து போய்விடுவதா? என்று தெரியவில்லை.. ஆனால், 3 மணி நேரம் சின்னத்துடன் ஒரு கட்சி தலைவர் டிவியில் ஷோ செய்தது போலதான்

Also Read  "எழுவர் விடுதலை குறித்த தமிழக அரசின் கடிதத்தில் உடன்பாடு இல்லை!" - கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேச்சு!

 இது தென்பட்டது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முதலமைச்சரை சந்தித்த சீமான்… காரணம் இதுதான்..!

Lekha Shree

தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

Tamil Mint

மாமல்லபுரம் சுற்றுலா பயணிகளுக்கு இன்று திறப்பு!!

Tamil Mint

மு.க.ஸ்டாலின் உடல் நலம் என்ன ஆனது ?

Tamil Mint

கோவையில் திடீரென பிரபலமான கொரோனா தேவி அம்மன்…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

தினகரன் மகளுக்கு திருமண ஏற்பாடு

Tamil Mint

மனதில் உள்ளதை அனுப்புங்கள் – தொண்டர்களின் கருத்தை கேட்கும் கமல்ஹாசன்

sathya suganthi

“நியாயத்தின் பக்கம் நின்ற ஈபிஎஸ்-ஓபிஎஸ்க்கு நன்றி” – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Lekha Shree

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை வைத்த தமிழக அரசு

Tamil Mint

கொரோனா எதிரொலி : அடுத்தடுத்து மூடப்பட்ட நிசான், ஹூண்டாய், ராயல் என்பீல்டு நிறுவனங்கள்…!

sathya suganthi

கோயில் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் – அமைச்சர் அதிரடி உத்தரவு

sathya suganthi

எளிமையாக நடந்து சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்த முதலமைச்சர்…!

Devaraj