பாலியல் தொழிலாளிகளுக்கு நல்ல திட்டங்கள்: தமிழக அரசு முடிவு


தமிழ்நாட்டில் சமூக நலத்துறையின் கணக்கீட்டின் படி 84,718 பேர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 74,054 பாலியல் தொழிலாளிகளுக்கு குடும்ப அட்டை உள்ளதால் அரசின் நியாயவிலைக் கடைகள் மூலம் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

 

Also Read  சட்டமன்ற கூட்டத்தில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு

இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பாலியல் தொழிலாளிகளை பாதுகாக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்து. இதையடுத்து தமிழ்நாட்டில் வசிக்கும் பாலியல் தொழிலாளிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்க அரசு முடிவு செய்தது.

Also Read  மறுபடியும் "சுந்தரா டிராவல்ஸ்" ராதா...!மீண்டும் ஸ்டேஷனுக்கு வந்து கதறல்...!

 

குடும்ப அட்டைகள் இல்லாத 10,664 பாலியல் தொழிலாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்க ஏதுவாக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

 

மாநில அரசின் சமூக நலத்துறை, உணவுத்துறை, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து குடும்ப அட்டைகள் வழங்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளது.

Also Read  சாலை விதியை மீறியதால் பாலத்தில் சிக்கிய வாகனம்: நெடுஞ்சாலைத்துறை

 

 குடும்ப அட்டைகள் வழங்கும் பணி விரைவில் தொடங்க உள்ளதாகவும், குடும்ப அட்டைகள் வழங்குவதன் மூலம் பாலியல் தொழிலாளிகளின் வாழ்வாதாரம் காக்கப்படும் என்றும் சமூகநலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊடங்கிற்கு கிடைத்த கைமேல் பலன் – 37 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சரிவு

sathya suganthi

முதல்வருடன் விஜய் திடீர் சந்திப்பு

Tamil Mint

நீட் தற்கொலை: மாணவியின் உருக்கமான ஆடியோ

Tamil Mint

சென்னையில் அதிர வைக்கும் அளவுக்கு எகிறிய பாதிப்பு எண்ணிக்கை! முழு விவரம் இதோ!

Lekha Shree

அரசுப் பள்ளிகளில் இனி 6-ம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம்

Devaraj

நீட் தேர்வு பிரச்சினைக்கு திமுகவே காரணம்- சட்டப் பேரவையில் முதலமைச்சர் குற்றச்சாட்டு..!

Tamil Mint

கடந்த தேர்தலை விட குறைந்த வாக்குப்பதிவு! யாருக்கு சாதகம்?

Lekha Shree

ரிவல்டோ யானைக்கு சிகிச்சை; வனத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Tamil Mint

தமிழகம்: கொரோனாவால் ஒரே நாளில் 298 பேர் பலி!

Lekha Shree

சீமானின் சித்தப்பா தான் எடப்பாடி பழனிசாமி – ராஜிவ்காந்தி ஆவேசம்..

HariHara Suthan

கொரோனா நிவாரணம் ரூ.2,000 : அமைச்சர் வெளியிட்ட முகிய அறிவிப்பு..

Ramya Tamil

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுகிறதா? – அண்ணாமலை விளக்கம்

Lekha Shree