ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யக்கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு


கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, கங்குலி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

 

“விளம்பரம் செய்யும் பிரபலங்கள் மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்துவது ஏன்?”

 

Also Read  வாக்குச் சேகரிப்புக்கு அலைக்கழிக்கப்பட்ட விஜயகாந்த் – ஓட்டு போட வராதது ஏன்…?

நடிகர் பிரகாஷ் ராஜ், சுதீப்,  நடிகை தமன்னா  உள்ளிட்டோருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு.

 

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்ட வரையறை செய்யப்பட்டுள்ளதா? -தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி.

 

“ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் 10 நாட்களில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது”

 

Also Read  மறைந்த நண்பரின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்

தெலங்கானாவில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது – நீதிபதிகள்.

 

“சூதாட்டத்தில் புழங்கும் பணம் எங்கு? யார்? கணக்கிற்கு செல்கிறது”

 

மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பரவல் எதிரொலி – ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு…!

Devaraj

சட்டப்பேரவைக்குள் நுழையும் 234 பேர்களில் 12 பேர் மட்டுமே பெண்கள்…!

sathya suganthi

ரம்ஜான் திருநாள் – களைகட்டிய ஆன்லைன் பிரியாணி விற்பனை!

Lekha Shree

கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை..!

Lekha Shree

சாத்தான்குளம் அப்பா மகன் படுகொலை வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ. கொரானாவால் பலி!

Tamil Mint

தமிழக முதல்வர் டெல்லி சென்றதற்கும் சசிகலாவிற்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதற்கும் சம்மந்தமில்லை – அமைச்சர் ஜெயக்குமார்

Tamil Mint

சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் அப்பாவு.. திமுக அறிவிப்பு..

Ramya Tamil

நடிகர் விவேக் மரணத்தில் மர்மம்…! – தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை..!

Lekha Shree

நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் நில அதிர்வு!

Lekha Shree

தமிழகத்தில் 7000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

“மாற்றம் அல்ல ஏமாற்றம்!!” – தமிழக பட்ஜெட் குறித்து கமல்ஹாசன் கருத்து!

Lekha Shree

கனிமொழி Vs இந்தி மொழி: சென்னை விமானநிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம்

Tamil Mint