வரும் பத்தாம் தேதி முதல்வர் கன்னியாகுமரி பயணம்


தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  வருகிற 10-ம் தேதி செவ்வாய் கிழமை அன்று கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்.

  காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் அவர் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் மாலை 3 மணிக்கு நடை பெறும் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்கிறார்.

Also Read  அமேசான் தனித் திரையரங்குகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு குடோன்களாக மாற்றப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்: திருப்பூர் சுப்பிரமணியம்

 அன்று இரவு நாகர்கோவிலில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் முதலமைச்சர் மறுநாள் 11-ம் தேதி புதன்கிழமை தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்கிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மின்தடை புகார்களை வாட்ஸ்-அப்பில் தெரிவிக்கலாம்: உதவி எண் அறிவிப்பு

sathya suganthi

‘கொங்கு நாடு’ – டார்கெட் செய்யும் அரசியல் கட்சிகள்… என்ன காரணம்?

Lekha Shree

தமிழகம்: படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு..!

Lekha Shree

சென்னையில் ஆண்களுக்கான கருத்தடை முகாம்கள்

Tamil Mint

கொரோனா நிவாரணம் ரூ.2,000 : அமைச்சர் வெளியிட்ட முகிய அறிவிப்பு..

Ramya Tamil

கோரிக்கை கடிதத்தில் 2 சவரன் தங்கச் சங்கலியை வைத்த பெண் – நெகிழ்ச்சியடைந்த முதலமைச்சர் ஸ்டாலின்

sathya suganthi

மகள் கண்முன்னே தந்தையை வெட்டிய நபர்… தென்காசியில் பரபரப்பு சம்பவம்..!

Lekha Shree

5 சிறுநீரகங்களுடன் உயிர் வாழும் நபர்…! காரணம் இதுதான்..!

Lekha Shree

பண்டிகை கால சிறப்பு ரயில் பட்டியல்

Tamil Mint

முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுகிறார் முதல்வர்: திறக்கப்படுமா திரையரங்குகள்?

Tamil Mint

“அ.தி.மு.க ஆட்சியில் இருக்க முக்கிய காரணம் தே.மு.தி.க தான்” – தேமுதிக பொருளாளர் பிரேமலதா

Tamil Mint

அப்போ உலக சாதனை பெண்மணி: இப்போ ஊழல் ராணி: மாட்டிய ஸ்ரீதேவி.!

Lekha Shree