வேளாண்துறையை அமைச்சர் கே. பி. அன்பழகனியிடம் கூடுதலாக ஒப்படைப்பு


கடுமையான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த அக்டோபர் 13 தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். மேலும் சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 72

Also Read  ஜெயலலிதா நினைவிடம் மூடல்; சசிகலாவுக்கு செக் வைக்கும் எடப்பாடி பழனிசாமி!

அவர் இறந்த பின்பு அவரின் துறை யாருடைய கண்காணிப்பில் வரும் என்ற குழப்பத்திற்கு முடிவுகாட்டும், வகையில் தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிக்கை, ஒன்றை வெளியிட்டுள்ளது. 

வேளாண்துறையை, கண்காணிக்க ஏற்கனவே உயர்கல்வித் துறை அமைச்சராக உள்ள அமைச்சர் கே.பி.அன்பழகன் கண்காணிப்பில் கூடுதல் பொறுப்பாக தமிழக அரசு அவரை  நியமித்துள்ளது.  

 

Also Read  வரும் தேர்தலில் நடிகர் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்: கமல்ஹாசன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது – அமைச்சர் விஜயபாஸ்கர்

Tamil Mint

வெளுத்து வாங்கும் மழை: இன்னும் இரு தினங்களுக்கு இப்படித்தான்

Tamil Mint

தமிழ் சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் கூராய்வு முடிவில் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது

Tamil Mint

எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்கிய நடத்துநருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை…!

Lekha Shree

தமிழகத்தின் பணக்கார முதலமைச்சர் வேட்பாளரா கமல்?

Devaraj

முதலமைச்சர் ஸ்டாலின்-பிரதமர் மோடி சந்திப்பு…!

Lekha Shree

வேலைக்கு வராமல் இருந்தால் சம்பளம் கிடையாது: பேருந்துகள் வழக்கம் போல நாளை இயங்கும் – தமிழக அரசு!

Jaya Thilagan

பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்: அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு சசிகலா மரியாதை..!

Lekha Shree

என்னை மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம் – நடிகர் ரஜினிகாந்த்

Tamil Mint

அதிமுகவுக்கு 110 போதும்… ஆனால் திமுகவுக்கு 134 தேவை… அமித்ஷா போடும் புதிய கணக்கு!

Lekha Shree

கோயில் வளாகத்தில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து கொலை செய்த ஜோதிடர்: திடுக்கிடும் தகவல்கள்

Tamil Mint

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா…! மருத்துவமனையில் அனுமதி!

Lekha Shree