a

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?


தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடத்தலாம் என்பது குறித்து இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பால் மகேஷ் பொய்யாமொழி முதல்வர் முக ஸ்டாலினுடன் ஆலோசிக்க உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

கொரோனா 2ம் அலையின் அச்சுறுத்தல் காரணமாக 2 முறை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜூன் மாத இறுதியில் கொரோனா தாக்கம் கணிசமாக குறையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Also Read  விஜயகாந்த் நலமுடன் உள்ளார்: தேமுதிக அறிக்கை

அதனால், கொரோனா முடிவுக்கு வந்த பின் பொதுத்தேர்வை எப்படி நடத்தலாம் என்றும் எப்போது நடத்தலாம் என்றும் முதல்வருடன் ஆலோசனை நடத்துகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் 12ம் வகுப்பு பொதுதேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்றும் ஆன்லைனில் நடத்தப்பட மாட்டாது என்றும் கூறியிருந்தார்.

Also Read  பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராசுவுக்கு கொரோனா

அந்தவகையில் கொரோனாவின் வீரியம் கணிசமாக குறைந்த பின்னர் ஜூலையில் தேர்வுகள் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடத்தலாமா இல்லை ரத்து செய்யலாமா என்பது குறித்து மத்திய அரசு ஜூன் 3ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளது.

Also Read  புயல் கரையை கடந்த பின்னரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் - அமைச்சர் உதயகுமார்

எனவே, மத்திய அரசின் நிலைப்பாட்டை வைத்தும் தமிழகத்தில் பொதுத்தேர்வு குறித்து முடிவெடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

2021-ல் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி!

Tamil Mint

தமிழகம்: 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் என்னென்ன?

Lekha Shree

காங்கிரஸ் பிரமுகர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்

Tamil Mint

திருநெல்வேலியில் மீண்டும் நயினார் நாகேந்திரன்? விட்டதை பிடிப்பாரா?

Lekha Shree

பாலியல் புகார் : சிவசங்கர் பாபா டெல்லியில் கைது…!

sathya suganthi

முதல்வருடன் விஜய் திடீர் சந்திப்பு

Tamil Mint

திருவிழா காலங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல்

Tamil Mint

“ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி!

Lekha Shree

இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்

sathya suganthi

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு கிடுக்குபிடி – புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

sathya suganthi

அரசு அலட்சியமாக இருக்கக் கூடாது: மக்களும் கவனத்துடன் இருக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Tamil Mint

எனது தலைமையில் தமிழக அரசு சாதனை படைப்பதை மு.க.ஸ்டாலினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை – முதலமைச்சர்

Tamil Mint