தமிழகம்: தசம மதிப்பில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு…!


தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியானது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், “ஜூலை 22ம் தேதி முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Also Read  கொரோனா தடுப்பூசி ஆக்கியதில் தமிழகம் முதலிடம்!

ஒரே மதிப்பெண் பலருக்கு கிடைப்பதால் ஏற்படும் போட்டியைத் தவிர்க்க தசம மதிப்பீட்டில் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மதிப்பெண் போதாது என்பவர்கள் வரும் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மதிப்பெண் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் கொரோனா பரவலை பொறுத்து தேர்வு நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.

Also Read  "பள்ளி கட்டணத்தில் முதல் தவணையான 40% கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க போவதில்லை"

மேலும், இந்த ஆண்டு தமிழகத்தில் +2 பொதுத் தேர்வில் 600/600 மதிப்பெண் எடுத்தவர்கள் யாரும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

+2 பொதுத்தேர்வில் 3,80,500 மாணவர்களும் 4,35,973 மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,16,473 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Also Read  தமிழகத்தில் அதிகரிக்கும் மது விற்பனையை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிரம்…!

அதில், பொதுப்பாடப்பிரிவில் 7,64,593 மாணவர்களும், தொழிற்பாடப்பிரிவில் 51,880 மாணவர்களும் தேர்ச்சிபெற்றுள்ளனர்.

+2 தேர்வு முடிவுகள் மாணவர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

50 லட்சம் தமிழக மக்களின் ஆதார் விவரங்கள் லீக்…! வெளியான அதிர்ச்சியான தகவல்…!

sathya suganthi

தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது OTT தளங்கள் மற்றும் ஆன்லைன் செய்தி தளங்கள்

Tamil Mint

திமுக முன்னாள் அமைச்சர் பூங்கோதை தற்கொலை முயற்சியா? பரபரப்பு தகவல்கள்

Tamil Mint

ரயில்வே துறையிலும் வந்துவிட்டது தனியார் – 11 வழித்தடங்களில் இயக்கம்

sathya suganthi

ரஜினி முதல் உதயநிதி ஸ்டாலின் வரை…! ஜனநாயகக் கடமையாற்றிய பிரபலங்கள்…! முழு விவரம் இதோ…!

Devaraj

“உளுத்து போயிருக்கின்றன” – இணையத்தில் வைரலாகும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் குறிப்பு…!

sathya suganthi

வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. முந்தைய தொடர் வெற்றி போல இப்போதும் தொடர் வெற்றி பெறும்

Tamil Mint

ஓய்வூதியர்களின் வங்கி கணக்கை முடக்க வில்லை: அதிகாரி விளக்கம்

Tamil Mint

பள்ளிக்கல்வித்துறையின் புது அறிவிப்பு… பள்ளிகள் மூடப்படுமா….?

VIGNESH PERUMAL

திமுகவில் புதிய அணி துவக்கம்

Tamil Mint

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தை மீண்டும் திறப்பு

Tamil Mint

விழுப்புரம்: கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை

Tamil Mint