எனது தலைமையில் தமிழக அரசு சாதனை படைப்பதை மு.க.ஸ்டாலினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை – முதலமைச்சர்


தமிழக அரசின் நடவடிக்கையால் ஏழை, எளிய மாணவர்கள் டாக்டர் ஆக உள்ளனர்.

 

நான் முதலமைச்சரான பிறகு தமிழகத்திற்கு கூடுதலாக சுமார் 1900 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைத்துள்ளன.தமிழகம் முழுவதும் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டதால் குடிநீர் பிரச்சனை தீர்ந்துள்ளது.

காவிரி டெல்டாவில் சுமார் 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை என எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்தன.

கொரோனாவிற்கு எதிரான தமிழக அரசின் நடவடிக்கைகளை எதிர்கட்சிகள் விமர்சித்தன.

Also Read  ஐபிஎல்: வெற்றிப்பயணத்தை தொடருமா சிஎஸ்கே?

விமர்சனங்களை தவிடுபொடியாக்கி தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளோம்.

என்னை பற்றி ஏதாவது நினைத்தால் தான் மு.க.ஸ்டாலினுக்கு தூக்கமே வரும்.

ஒரு நாள் கூட எனது அரசு தாங்காது என்று மு.க.ஸ்டாலின் சவால் விடுத்தார்.

மூன்றரை வருடங்களை கடந்து எனது ஆட்சி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது.

Also Read  கர்நாடகா ஐபிஎஸ் அதிகாரி ரூபா அதிரடி டிரான்ஸ்பர்

கொரோனா காலகட்டத்திலும் கூட தமிழகத்தில் உற்பத்தி பாதிக்கப்படவில்லை, முதலீடுகள் அதிகம் ஈர்க்கப்பட்டன.

எனது தலைமையில் தமிழக அரசு சாதனை படைப்பதை மு.க.ஸ்டாலினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரூமில் உட்கார்ந்து கொண்டு அறிக்கை வெளியிட மட்டுமே செய்கிறார்- முதல்வர் பழனிச்சாமி.

Also Read  செவிலியர்கள் பாதங்களில் மலர் தூவி நன்றி கூறிய வழக்கறிஞர் - அரசு மருத்துவமனையில் நெகிழ்ச்சி சம்பவம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நிவர் புயல்: கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு

Tamil Mint

தடையை மீறி சென்னையில் ஸ்டாலின் உண்ணாவிரதம் !!

Tamil Mint

விநாயகர் சதுர்த்தி: மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து

Tamil Mint

மாநகராட்சிகளில் உள்ள சிறிய வழிபாட்டு தலங்களை வரும் 10ம் தேதி முதல் திறக்கலாம்.

Tamil Mint

தலைமைச் செயலாளர் பதவி: கிரிஜா வைத்தியநாதனும், மத்திய அரசும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Tamil Mint

ஊடங்கிற்கு கிடைத்த கைமேல் பலன் – 37 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சரிவு

sathya suganthi

கோவில்பட்டியில் போட்டியிடும் டிடிவி – அமமுகவின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Lekha Shree

தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்..!

suma lekha

அமமுக முக்கிய நிர்வாகிகள் திடீர் நீக்கம்…!

Lekha Shree

தமிழகத்தில் முழு ஊரடங்கு: சொந்த மாநிலத்திற்கு செல்ல கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் வடமாநில தொழிலாளர்கள்!

Shanmugapriya

கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விநியோகம் – தமிழக அரசு

Lekha Shree

அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரானா

Tamil Mint