கோயில் வளாகத்தில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து கொலை செய்த ஜோதிடர்: திடுக்கிடும் தகவல்கள்


கோயில் வளாகத்தில் மளிகைக் கடை ஊழியரை கொன்று புதைத்ததாக ஜோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கடந்த 12ஆம் தேதி மளிகைக் கடை ஊழியர் கண்ணதாசன் காணாமல் போனார்.

Also Read  “ஊழலின் சரணாலயமாக தமிழகத்தை மாற்றியுள்ளார் எடப்பாடி” - மு.க.ஸ்டாலின்

 

லிங்கா ரெட்டி பாளையத்தில் உள்ள கோவில் வளாகத்தில் கண்ணதாசனை கொன்று புதைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இரவோடு இரவாக கண்ணதாசன் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, முண்டியம் பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Also Read  தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

 

மளிகைக் கடை ஊழியர் கண்ணதாசனை கொன்று புதைத்ததாக ஜோதிடர் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

ஜோதிடர் கோபிநாத்தின் நண்பர் திருப்பதி, கண்ணதாசனின் கள்ளக்காதலி மஞ்சுளா ஆகியோரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்தை தாண்டியது.!

suma lekha

பாலியல் புகாருக்கு ஆதாரம் கேட்ட அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம்? நடந்தது என்ன?

Lekha Shree

திரைப்பட விருதுகள் குறித்து தமிழக அரசின் அறிவிப்பு

Tamil Mint

“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த ஒரு நாள் கூட அவகாசம் அளிக்க முடியாது” – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

Lekha Shree

வேலைக்கு வராமல் இருந்தால் சம்பளம் கிடையாது: பேருந்துகள் வழக்கம் போல நாளை இயங்கும் – தமிழக அரசு!

Jaya Thilagan

நடிகர் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயில் – தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்!

Lekha Shree

“துரைமுருகனே யார் துரோகி?” – அதிமுகவினர் போஸ்டரால் பரபரப்பு..!

Lekha Shree

இனி டாஸ்மாக் கடைகளுக்கு செல்ல தடுப்பூசி கட்டாயம் – அமைச்சர் தகவல்

suma lekha

மாவட்டத்துக்கு உள்ளேயும் வெளியேவும் செல்ல இன்று முதல் இ-பதிவு கட்டாயம்

sathya suganthi

நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது – நடிகர் ரஜினிகாந்த்

mani maran

மணமகளின் தந்தைக்கு மெழுகு சிலை – திருமண நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி…!

Devaraj

விருப்பமனு கொடுத்தவர்களிடம் திமுக நேர்காணல்: ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!

Lekha Shree