புதுக்கோட்டையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர்: விவசாய சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்பு.


பொதுப்பணித்துறை சார்பாக 272 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

 

மழை நீர் முறையாக சேமிக்கப்படுகிறது – முதலமைச்சர்.

 

கடைமடை வரை முழுமையாக நீர் சென்றடைகிறது – முதலமைச்சர்.

 

மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் கடலில் வீணாக கலப்பதை தடுத்து கால்வாய் மூலம் வறட்சி பகுதிகளுக்கு கொண்டுவர நடவடிக்கை.

Also Read  பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது, அதிமுக செயற்குழு

 

முதல்கட்டமாக ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு வரும் ஜனவரியில் அடிக்கல் நாட்டப்படும்.

 

டெல்டா பகுதிகள் முழுவதும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

 

மத்திய அரசின் வேளாண் சட்டம் தமிழக விவசாயிகளுக்கு பாதுகாப்பானது.

Also Read  டாஸ்மாக் மூலம் ரூ.188 கோடிக்கு மது விற்பனை

 

வியாபாரி-விவசாயி இடையே ஒப்பந்தம் விருப்ப அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

 

விலையேறினாலும் விவசாயிகளுக்கு அதன் பலன் நேரடியாக கிடைக்கும்.

 

மிக அதிக விளைச்சல் வரும்போது அரசால் முழுமையாக கொள்முதல் செய்து சேமிக்க இயலாது.

Also Read  கொரோனாவுக்கு தமிழக அரசு இது வரை செய்துள்ள செலவு எவ்வளவு தெரியுமா?

 

அதிக மூட்டைகளை விவசாயிகள் இருப்பு வைத்துக்கொள்ள முடியும்.

 

வரி மற்றும் இடைத்தரகர் கமிஷனில் இருந்து விவசாயிகள் காப்பாற்றப்படுவார்கள் – முதலமைச்சர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மருத்துவக் கல்வி: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

Tamil Mint

கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவத்தை அரசு ஊக்கமளிப்பது வருத்தமளிக்கிறது.. திமுக எம்.பி ட்வீட்

Ramya Tamil

“அதிமுக ஆட்சியாளர்களை களையெடுக்க வேண்டும்”: மு.க. ஸ்டாலின்

Tamil Mint

திமுகவின் முதல் ஊழல்! ஆட்டத்தை ஆரம்பித்த துரைமுருகன்!

Lekha Shree

திமுக வெற்றிக்கு உழைக்காவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் – தொண்டர்களை எச்சரித்த ஸ்டாலின்!

Devaraj

அரியர் மாணவர்களுக்கு ஆல் பாஸ் உறுதி: அமைச்சர் திட்டவட்டம்

Tamil Mint

இன்றும் நாளையும் தமிழகம் முழுவதும் 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Lekha Shree

பிரபல பட்டிமன்ற பேச்சாளருக்கு முக்கிய பொறுப்பு… தமிழக அரசு அதிரடி!

Lekha Shree

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு!

suma lekha

கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விநியோகம் – தமிழக அரசு

Lekha Shree

ஸ்டாலினை மிஞ்சிய உதயநிதி…!

Devaraj

கட்சித் தலைவர்கள் புகைப்படம் இல்லாத நிவாரணப் பை – அசத்தும் தமிழக அரசு

sathya suganthi