வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்புமுகாம்  தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. 

 

வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் சேர்க்க தங்கள் வாக்களிக்கும் பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் தங்கள் பகுதியில் உள்ளவர்கள் அந்த தேதிகளில் சென்று படிவம் கொடுத்து பெயரினை வரும் தேர்தலுக்குள் சேர்த்து பயன்பெறலாம்.

Also Read  தமிழகம்: 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை..!

 

சிறப்பு முகாம் நடைபெறும் மாதம் மற்றும் தேதி

நவம்பர் 21.11.2020 ,22.11.2020 , 28.11.2020 ,29.11.2020  மற்றும்

டிசம்பர் மாதம்

5.12.2020 ,6.12.2020 ,12.12.2020  ,13.12.2020 ஆகிய தேதிகளில் நடைபெறும்.வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் மற்றும் 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் விண்ணப்பத்தினை கொடுத்து பெயரினை சேர்த்து பயன் பெறலாம்.

Also Read  அம்மா - அப்பா எல்லாம் இல்லை... ஜெயலலிதா மோடிக்கு புதிய உறவுமுறை கொடுத்த சி.டி.ரவி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில் தொடரும் இழுபறி.. இதுதான் காரணம்..

Ramya Tamil

சண்டை போட்ட கணவன், மனைவி: மாமாவை காப்பாற்ற தன்னுயிரை பறிகொடுத்த இளைஞர்.!

mani maran

பயோமெட்ரிக்கால் தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய சிக்கல்!

suma lekha

அனிதாவை வைத்து நீட் வீடியோ – தான் பதிவிடவில்லை என ஜகா வாங்கிய மாஃபா பாண்டிய ராஜன்…!

Devaraj

பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய இடைக்கால தடை!

Lekha Shree

பொது இடங்களில் ஆவி பிடிக்காதீங்க! கொரோனா வேகமாக பரவும் அபாயம்! மா.சு. எச்சரிக்கை

sathya suganthi

இன்று தொடங்கும் பாராலிம்பிக் போட்டிகள் – தொடக்க விழாவில் மாரியப்பன் இல்லை..!

Lekha Shree

லஞ்சப் புகாரில் மத்திய பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் கைது: ஒப்பந்ததாரர்களும் கையும் களவுமாக சிக்கினர்

sathya suganthi

தமிழகத்தில் ஊரடங்கை நீடிக்க பரிந்துரை..!

Lekha Shree

என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை…. மக்கள் வாழ தகுதி இழந்த நகராக மாறி வருகிறது…..

Devaraj

கண்கலங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்…! உணர்ச்சி பெருக்கில் கோபாலபுர இல்லம்…!

sathya suganthi

தனியார் ஆய்வகங்கள் மீது இந்த நம்பரில் புகாரளிக்கலாம்.. தமிழக அரசு அதிரடி..

Ramya Tamil