அரசு பள்ளி மாணவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்து முடிவு எடுக்க அவகாசம் தேவை – ஆளுநர்


மருத்துவ படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்து ஆளுநர் தகவல்

7.5 சதவிகித ஒதுக்கீடு வழங்கும் மசோதா விவகாரத்தில் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் கடிதம்.

 

 

அரசு பள்ளி மாணவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்து முடிவு எடுக்க அவகாசம் தேவை – ஆளுநர்

 

Also Read  மு.க.ஸ்டாலின் உடல் நலம் என்ன ஆனது ?

மசோதா குறித்து முடிவு எடுக்க 3 முதல் 4 வாரங்கள் ஆகுமென ஆளுநர் தகவல்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் ஆளுநர் தகவல்

மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு ஆளுநர் பதில் கடிதம்.

 

5 அமைச்சர்கள் சந்திப்பின் போதும் இதே தகவலை தெரிவித்ததாக ஆளுநர் கடிதம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மாவட்டத்துக்கு உள்ளேயும் வெளியேவும் செல்ல இன்று முதல் இ-பதிவு கட்டாயம்

sathya suganthi

பள்ளிக்கட்டணம்: உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

Tamil Mint

1968-ல் ஒரு பிரியாணி எவ்வளவு தெரியுமா? வெளியான உணவக பில் இதோ!

Lekha Shree

PSBB பள்ளி விவகாரம் – ஆளுநருக்கு சுப்பிரமணியண் சுவாமி கடிதம்!

Lekha Shree

குடியரசுத் தலைவர் நல்ல முடிவெடுப்பார்: அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை

Tamil Mint

மகாசிவராத்திரியை ஒட்டி 4 கால பூஜைகள் நடைபெறவுள்ள 12 சிவாலயங்கள்… முழு விவரம் இதோ..!

Lekha Shree

கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை எப்போது? – அமைச்சர் பொன்முடி விளக்கம்

sathya suganthi

பாலியல் வழக்கில் சிக்கியுள்ள ராஜேஷ் தாஸ் வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Lekha Shree

‘வார் ரூம்’ வரலாறு தெரியுமா? முழு விவரம் இதோ..!

Lekha Shree

தன் குடும்பத்தின் மீதான கடனை அடைத்த காந்தியவாதி: தமிழன் விஜய் போல் நிஜத்தில் செய்த நபர்.!

mani maran

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்…! எவற்றிற்கு அனுமதி…! எவற்றிற்கு தடை…!

Devaraj

மறைந்த நண்பரின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்

Tamil Mint