இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது


இன்று மூன்றாவது ஆண்டாக டெல்லியில் உள்ள ஐத்ராபாத் இல்லத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே 2 + 2 பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், அமெரிக்க வெளியுறவு  துறை அமைச்சர் மைக் பாம்பியோ, ஆகியோருடன் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங், முப்படை தளபதி பிபின் ராவத் ஆகியோர் பங்கேற்றனர்.

Also Read  ஸ்டாலின் சைக்கிள் சவாரி: குஷியில் திமுக தொண்டர்கள்

இந்தியா மற்றும்  அமெரிக்கா  செயற்கைக்கோள் மூலமாகவும், அமெரிக்க தொழில்நுட்பம் மூலமாகவும் இந்தியாவிற்கு பாதுகாப்புகள் எப்படி இருக்கிறது, எதிரிகள் எந்த இடத்தில்  இருந்து எந்த இடத்திற்கு நகர்கிறார்கள் என்பதை துல்லியமாக கவனிந்து தெரிந்து கொள்ள முடியும்.இந்த பேச்சுவார்த்தையில்  இந்தியா -அமெரிக்கா இடையே ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.  

Also Read  காதலர் தினத்தன்று சென்னைக்கு வரும் பிரதமர் மோடி! பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை!

தற்போதைய வேலையில், தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்க அமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர் என்று செய்தி நிறுவனமான ஏ. என்.ஐ  குறிப்பிட்டு உள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் பொதுமுடக்கத்தின் போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்…!

Lekha Shree

சென்னையில் களை கட்டும் சரக்கு பிசினஸ்: கண்டுகொள்ளுமா காவல் துறை?

Tamil Mint

சாத்தான்குளம் லாக்கப் மரணங்கள்: சிபிஐ புதிய தகவல்

Tamil Mint

இப்படியும் ஒரு நண்பனா…? புகைப்படங்கள் வைத்து மிரட்டல்…. போலீஸ் கைது…

VIGNESH PERUMAL

சென்னை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பிரம்மாண்ட விழாவாக கொண்டாட திட்டம்…!

Lekha Shree

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் ஷாக்.

mani maran

சாட்டை துரைமுருகன் கைது – சீமான் கண்டனம்!

Lekha Shree

ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை தரப்பட வேண்டும்: மதுரை உயர்நீதிமன்றம்

Tamil Mint

11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த சலுகை – தமிழக அரசு உத்தரவு

sathya suganthi

பேரறிவாளன் விடுதலை – பாமக தலைவர் ராமதாஸ் தமிழக ஆளுநருக்கு கண்டனம்!

Tamil Mint

இன்று முதல் கூடுதல் விலையில் நெல் கொள்முதல்

Tamil Mint

பாடப்புத்தகங்களில் சாதிப் பெயர்கள் நீக்கம் – தமிழக அரசு அதிரடி..!

Lekha Shree