சீமானிடம் அனுமதி கேட்ட SPB – தம்பி நான் இலங்கை போய் பாடட்டுமா ?


மருதுசகோதரர்கள் 219 -ஆவது ஆண்டு நினைவு தினத்தை நாம் கட்சி தமிழர் சார்பில் அனுசரிக்கப்பட்டது .அப்போது பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை இலங்கை மொழியில் படமாக்குங்கள் எங்களுக்கு  எந்த பிரச்சனையும் இல்லை . ஆனால் எங்கள்  தமிழ் நாட்டின் பிள்ளை விஜய் சேதுபதியை வைத்து  தமிழில் எடுப்பதை நங்கள் அனுமதிக்க மாட்டோம் .அவரின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது என்பதால் நாங்கள் அறிவித்தோம் தவிற அச்சுறுத்தவில்லை என்று கூறினார் . மேலும் மறைந்த பிரபல பின்னணி  பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் இலங்கையில்  கச்சேரியில் பட வாய்ப்பு வந்த போது எதிர்ப்புகள் வருமோ என்று எண்ணிபோய் “போய்  பாடிட்டு  வரட்டுமா டா தம்பி” என்று என்னிடம்  கேட்டார் என்று சீமான் தெரிவித்தார் .

Also Read  கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்…! முதலமைச்சர் தொடங்கி வைக்கும் திட்டங்களின் முழு விவரம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிமுக கூட்டணியிலிருந்து கழட்டி விடப்படுகிறதா தேமுதிக?

Tamil Mint

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்:

Tamil Mint

ரஜினி கன்னடர், விஜய் கிறிஸ்தவர்: சீறிப்பாயும் மீரா மிதுன்

Tamil Mint

“டெல்லி சென்ற பின்னர் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி குறித்து அறிவிக்கப்படும்” – தலைமை தேர்தல் ஆணையர்

Tamil Mint

டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான சிபிசிஐடி வழக்கு: விசாரணை அதிகாரி மாற்றம்!

Lekha Shree

சென்னை: பிரபல நகைக்கடையில் தீ விபத்து…!

Lekha Shree

நிரம்பி வழியும் சேலம் அரசு மருத்துவமனை.. கோவிட் நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸில் சிகிச்சை..

Ramya Tamil

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு – கடுமையான கட்டுப்பாடுகள் என்னென்ன?

Lekha Shree

கல்லூரி மாணாக்கர் இணையவழிக் கல்வி கற்க நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா இலவசம்! – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Tamil Mint

வரும் தேர்தலில் நடிகர் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்: கமல்ஹாசன்

Tamil Mint

கொரோனா அப்டேட் – சென்னையில் ஒரே நாளில் 559 பேர் பாதிப்பு…!

Lekha Shree

மு.க.ஸ்டாலின் எனும் நான்…கருத்துக் கணிப்புகள் பலிக்குமா?

Jaya Thilagan