அதிமுகவில் விரைவில் அதிரடி மாற்றங்கள்?


சென்னை மாவட்டத்தை 8 ஆக பிரித்து 8 மாவட்ட செயலாளர்களை நியமித்து சென்னை மாவட்டத்தை மீண்டும் அதிமுக கோட்டை ஆக்க ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் முடிவு என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அதன்படி:

 

1.இராயபுரம்/துறைமுகம்

(ஜெ.ஜெயவர்தன்/R.சீனிவாசன்)

Also Read  திருக்குறள் கூறினால் பெட்ரோல் இலவசம்! பாராட்டுக்களை குவிக்கும் பெட்ரோல் பங்க் உரிமையாளரின் தமிழ் பற்று!

 

*2.ஆர் கே நகர்/பெரம்பூர் (ராஜேஷ் /கார்த்திகேயன்)

 

*3.வில்லிவாக்கம் /கொளத்தூர் (வெங்கடேஷ்பாபு /கிருஷ்ணமூர்த்தி)

 

*4.எழும்பூர் /திருவிக நகர் (நா.பாலகங்கா/ நீலகண்டன்)

 

*5.தி.நகர்/அண்ணா நகர் (தி.நகர் சத்யா/அல்லது ஒரு மருத்துவர்)

 

Also Read  அதிமுக வேட்பாளரை ஊருக்குள் நுழைய விடாமல் சண்டை போட்ட பொதுமக்கள்... வைரல் வீடியோ!

*6.சேப்பாக்கம்,திருவல்லிக்கேணி/ஆயிரம் விளக்கு (ஆதிராஜாராம்/சின்னையன்)

 

*7.விருகம்பாக்கம்/சைதாப்பேட்டை (விருகை ரவி /M M பாபு )

 

*8.மைலாப்பூர்/வேளச்சேரி  (மைத்திரேயன்/அசோக்)

 

*குறிப்பு: அடைப்புக்குறிக்குள் உள்ளவர்கள் பெயர் மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு அடிபடுகிறது.

 

*சென்னைக்கு எட்டு மாவட்ட செயலாளர்களையும் இதே போன்று தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களையும் இதே போன்று பிரித்து அதிக மாவட்ட செயலாளர்களை நியமித்து  மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை தக்க வைக்க முடிவு செய்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also Read  வெளுத்து வாங்கும் மழை: இன்னும் இரு தினங்களுக்கு இப்படித்தான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பரவல் எதிரொலி – தமிழகத்தில் அகழாய்வு பணிகள் நிறுத்தம்!

Lekha Shree

தமிழகத்தில் மே 1, 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு..! சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை!

Lekha Shree

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று திறப்பு:

Tamil Mint

ரூ.50க்கு மேல் நன்கொடை வசூலிக்கக் கூடாது – பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு உத்தரவு

sathya suganthi

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பிளேபாய் – உதயநிதி கமெண்ட்

Tamil Mint

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு? : அமைச்சர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

suma lekha

PSBB பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

sathya suganthi

கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் வெளியே வந்தால் அபராதம் – எச்சரித்த ககன் தீப் சிங்!

Lekha Shree

ஆ ராசா, பொன்முடி திமுக துணைப் பொதுச் செயலாளராக தேர்வு

Tamil Mint

தமிழகத்தில் கொரோனா அப்டேட்: 1,700-ஐ நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை

suma lekha

‘புரட்சித் தலைவி’ ஜெயலலிதா அவர்களின் நினைவு தினம் இன்று

Tamil Mint

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்

Tamil Mint