ஊரடங்கும் மேலும் தளர்வுகள்: இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்


தமிழகத்தில்  இன்னும் இரண்டு நாட்களில் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருவதை அடுத்து தமிழகத்தில் மேலும் ஊரடங்கு தளர்வு கொடுக்கப்படுமா? குறிப்பாக திரையரங்குகள் திறக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது

 

இது குறித்து மருத்துவ நிபுணர் குழுவினர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை செய்ய உள்ளதாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னர் மேலும் தளர்வுகள் வழங்குவது குறித்து முதல்வர் அறிவிப்பு செய்வார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

Also Read  குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா 3-வது அலை - பெற்றோர்களே உஷார்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எதிர்கட்சியினர் பேசத் தயங்கும் வார்த்தைகளை பேசி தவறு செய்பவர்கள் வருந்துவார்கள் – டிடிவி.தினகரன்

Tamil Mint

கருணாநிதி பிறந்தநாள்…! தொண்டர்களுக்கு ஸ்டாலின் வைத்த கோரிக்கை…!

sathya suganthi

முதல்வருக்கு வந்த கொரோனா நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா?

Tamil Mint

மின் வாரிய அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை

Tamil Mint

HOD கிட்டயே ஃபண்ட் வாங்குன Class Leader ஸ்டாலின்! இணையத்தை கலக்கும் மீம்ஸ்!

sathya suganthi

“ அதிக கட்டணம் வசூலிக்க கூடாது..” தமிழக அரசு எச்சரிக்கை..

Ramya Tamil

இன்றைய தலைப்புச் செய்திகள் | 21.5.2020

sathya suganthi

அதிமுக உறுப்பினர்களை நான் வெளியேற்றவில்லை : சபாநாயகர் அப்பாவு விளக்கம்

suma lekha

துரைமுருகன் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்த திமுக நிர்வாகி! விசித்திர பதிலால் ஸ்டாலின் அதிர்ச்சி!

Jaya Thilagan

கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியா? பதிலளிக்க ஜவடேகர் மறுப்பு

Tamil Mint

இந்த சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் கிடையாது: தமிழக அரசு அறிவிப்பு

Tamil Mint

சூடுபிடிக்கும் கோடநாடு வழக்கு! – உயிரிழந்த கனகராஜுக்கு அசைன்மென்ட் கொடுத்த முக்கிய புள்ளி யார்?

Lekha Shree