உயிருக்கு ஆபத்து என்று பிரபல திரைப்பட இயக்குனர் ட்விட்


‘உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்; முதல்வர் அய்யா உதவ வேண்டும்!’- இயக்குநர் சீனு ராமசாமி.

 

“என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்” தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை உள்ளிட்ட படங்களின் இயக்குனர் சீனு ராமசாமி ட்வீட்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீனு ராமசாமி, ‘வாட்ஸ் அப் மூலமும், போனிலும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.சமூக வலைத்தளத்திலும் தொடர்ந்து ஆபாசமாக திட்டுகின்றனர். நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக இருப்பதாக கூறி செய்திகள் சித்தரிக்கப்படுகின்றன. முரளிதரன் படத்தில் நடிக்க வேண்டாம் என நடிகர் விஜய் சேதுபதியிடம் கேட்டுக் கொண்டு இருந்தேன். கதைப் பிடித்ததால் அப்படத்தில் நடிக்க முன்வந்ததாகவும் அதன் பிறகே பின்னணி தெரிந்ததாகவும் விஜய் சேதுபதி கூறினார

 

Also Read  அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் - இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்..!

‘நன்றி, வணக்கம்’ என கூறியதன் அர்த்தம் என்ன என விஜய்சேதுபதியிடம் கேட்டேன். விஜய்சேதுபதி நலன் கருதியே 800 படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறினேன். விஜய் சேதுபதி தமிழர்களின் விரோதத்தை எதிர்கொள்ள நேரிடும் என அறிவுறுத்தினேன். விஜய் சேதுபதிக்கு எதிராக நான் செயல்பட்டதாக கூறி தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. எனக்கு அரசியல் சினிமா எடுக்கத் தெரியும்; சினிமாவில் உள்ள அரசியல் தெரியாது.விரைவில் காவல்துறையில் எழுத்துபூர்வமாக புகார் அளிக்க உள்ளேன்.’ எனத் தெரிவித்தார்.

Also Read  வருகின்ற சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் களத்தில் இறங்கிப் பிரசாரம் செய்வார்: பிரேமலதா விஜயகாந்த்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகை மீரா மிதுன் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்..!

suma lekha

முதுமலையில் கடும் வறட்சி – காட்டுத்தீ ஏற்படும் அபாயம்!

Lekha Shree

ஊரடங்கு தளர்வுகள்: நகரப் பேருந்துகளுக்கு மட்டும் அனுமதி?

Lekha Shree

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? – முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை..!

Lekha Shree

4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம்.!

mani maran

வனவிலங்குகளை வதைக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்

Tamil Mint

படப்பிடிப்பின் போது வலது கையில் காயம்: அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட அருண் விஜய்.!

mani maran

தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

suma lekha

திமுக அரசை குறைகூறும் எண்ணம் இல்லை.. ஆனால்..! – தனித்து அறிக்கை விட்ட ஓ.பி.எஸ்.!

sathya suganthi

இன்ஸ்டாகிராம் நட்பு – கடத்தலில் முடிந்த பகீர் சம்பவம்! நடந்தது என்ன?

Lekha Shree

பேறுகால விடுப்பு உயர்வு: அரசாணை குறித்து விளக்கம்..!

Lekha Shree

தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்தது தமிழக அரசு

Tamil Mint