அரசு அலட்சியமாக இருக்கக் கூடாது: மக்களும் கவனத்துடன் இருக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்


உருமாற்ற கரோனா வைரஸ் பரவுகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரால் கொள்ளை அடித்துவிடாதீர்கள். மக்கள் உயிரோடு விளையாடாதீர்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். 

அப்போது ஸ்டாலின் பேசியதாவது:

”மீண்டும் கரோனா பரவுகிறது என்ற அச்சம் தலைதூக்கி வருகிறது. புது வைரஸ் வேறு மாதிரியாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். அது என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில், மக்கள் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

கரோனாவைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரால் கொள்ளை அடித்துவிடாதீர்கள். மக்கள் உயிரோடு விளையாடாதீர்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இப்படிப்பட்ட அரசை உடன்பிறப்புகளின் பலத்தால் உழைப்பால் வெல்வோம்”. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Also Read  சொத்து வரி செலுத்தாதவர் விவரம் வெளியிட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்.!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கடன் சுமை: ஒருவயது குழந்தையை கொன்று தம்பதி தற்கொலை

Devaraj

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பொருட்கள் விற்பனைக்கு அமோக வரவேற்பு

Tamil Mint

குழந்தையின் தலையை தூக்கிக் கொண்டு ஓடிய நாய்..! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!

Lekha Shree

பட்டுப்புடவையில் நயன்தாரா, வேட்டி சட்டையில் காதலர் விக்னேஷ் சிவன்… ஃபாரீன் வரை எதிரொலித்த பாரம்பரியம்…!

Tamil Mint

இரவில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம் : அரசுக்கு இவ்வளவு கோடி ரூபாய் இழப்பா…!

Devaraj

நடிகர் ரஜினி விரைவில் குணம் பெற தெலுங்கு நடிகர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்

Tamil Mint

தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர்!

Tamil Mint

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சிறப்பு வாய்ப்பு – சென்னையில் வரும் 19-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

Tamil Mint

செல்பி எடுப்பதற்காக ட்ராக்டர் ஓட்டி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த இளைஞர்!

Shanmugapriya

தமிழகத்தின் பிரபல மருத்துவமனை குழுமத்தின் விளம்பர தூதராக ‘தோனி’ நியமனம்..!

Lekha Shree

சிவகார்த்திகேயனின் தந்தை கொல்லப்பட்டாரா? – எச்.ராஜா பேச்சால் பரபரப்பு!

Lekha Shree

அத்தியாவசியபொருட்கள் உள்ளிட்டவற்றை தங்களுடன் வைத்துக்கொள்ள – தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் துறை

Tamil Mint