தனித்தே ஆட்சி அமைக்க அதிமுக கட்சிக்கு வல்லமையும் மக்கள் செல்வாக்கும் உள்ளது பல்லாவரத்தில் மா.பா.பாண்டியராஜன் பேட்டி


சென்னை அடுத்த பல்லாவரத்தில் உள்ள அரசு உதவி பெரும் பள்ளியில் மாணவிகளுக்கு அரசு திட்டத்தில் மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் கலந்துக்கொண்ட தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்  மிதிவண்டிகளை மாணவியர்களுக்கு வழங்கினார் .இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் ,அதிகாரிகள் ,ஆகியோர் கலந்து கொண்டனர்.

Also Read  தலைமை செயலக வடிவில் கேக்.. திமுகவை கடுமையாக விமர்சித்த பாஜக ஆதரவாளர்..

பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பல்வேறு அதிமுக தலைவர்கள் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை என பேசிவரும் கருத்துக்கு பதில் தெரிவிக்கையில் 

அதிமுக கட்சிக்கு தனித்து ஆட்சி அமைக்கும் வல்லமையும், மக்களிடையே வரவேற்பும் உள்ளது எனவும் அதனால் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி தலைமை கூட்டணி அமையும் அதில் தனித்து அதிமுக பெரும்பான்மையான இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும் அதற்கான வல்லமை அதிமுக வுக்கு உள்ளது, அதுபோல் மக்கள் செல்வாக்கும் உள்ளதாக கூறினார்.

 

Also Read  டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுவில் விடைத்தாளில் கைரேகை பதிவு செய்யும் புதிய முறை அமல்!!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் புதிதாக 1,631 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

suma lekha

யூடியூபர் மதனின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Lekha Shree

ஓல்டு ஈஸ் கோல்டு, பழைய முறைக்கு மாறிய பள்ளிக் கல்வித் துறை

Tamil Mint

கிசான் திட்டத்தில் தவறு செய்த ஒருவர் கூட தப்ப முடியாது – அமைச்சர் துரைக்கண்ணு.

Tamil Mint

இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

Tamil Mint

தமிழகம்: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..!

Lekha Shree

அனல்பறந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ; ஆடிப்போன ஒபிஎஸ்… நடந்தது என்ன ? இனி நடக்கப்போவது என்ன ?

Lekha Shree

சுதந்திர தினம்: பதக்கம் பெறும் தமிழக காவல்துறையினர்

Tamil Mint

பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட அதிகாரிகள்! வைரல் வீடியோ!

Lekha Shree

நடமாடும் நகைக்கடை…! ஹரி நாடாரின் சொத்து மதிப்பு எவ்வளவா?

Devaraj

கனிமொழி மீது 5 பிரிவுகளில் வழக்கு

Tamil Mint

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யக்கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

Tamil Mint