பாமகவை குறிவைத்து உடைக்கிறதா பாஜக?!


அதிமுக,, திமுகவுக்கு அடுத்து 3 வது பெரிய கட்சியாக வலம் வரும் பாமகவை குறிவைத்து காய் நகர்த்துகிறது தமிழக பாஜக என்று கூறப்படுகிறது.

 

 பாமகவில் உள்ள முக்கிய புள்ளிகளிடம் கோடிகளில் பேரம் பேசப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read  ஊரடங்கில் மேலும் தளர்வுகள்? - முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

 

 இதற்காக அசைன்மென்ட் கொடுக்கப்பட்டு இயங்குபவர்கள் கட்சியின் முக்கியப்புள்ளிகளிடம் வாட்ஸப் கால் மூலமாக மட்டுமே பேசுவார்கள், டெலிகிராமில் செய்தி அனுப்புவார்கள், செய்திகளை பகிர்ந்து படித்துவிட்டார்கள் என்று தெரிந்ததும் அது உடனடியாக அழிக்கப்படும் (டெலிகிராமில் மட்டுமே இந்த வசதி உண்டு).

 

Also Read  பிளஸ் 1 சேர்க்கைக்கு புதிய வழிகாட்டுதல் நெறிமுறை…!

 நேரடியாக எந்த போனிலும் பேச்சுவார்த்தை நடப்பதில்லை.  பின்னர் பிரைவேட் சந்திப்புகள் முக்கிய ஊர்களில் உள்ள முக்கியமான இடங்களில் நடைபெறும். பணத்தாலே அத்தனை பேரையும் வளைக்கும் மெகா திட்டம் செயல்படுத்தப்பட்டு அசுர வேகத்தில் நடந்துகொண்டு வருகிறது என்று சொல்லப்படுகிறது.

Also Read  4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம்.!

 

 அத்தனை வாக்குறுதிகளையும் அள்ளி வீசப்படுகிறதாம். இந்த வலையில் எத்தனை பேர் விழப்போகிறார்கள் என தெரியவில்லை. பாமக தலைமை இந்த நேரத்தில் சுதாரித்துகொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டிருந்தால் கூடாரம் காலியாகிவிடும் என்று சமூக வலைதளங்களில் உலா வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

16 நாட்களில் 51.81% உயர்ந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை…! அச்சத்தில் தமிழக அரசு…!

Devaraj

கிசான் திட்டத்தை நிறுத்திய தமிழக அரசு

Tamil Mint

ஒற்றை காலில் நின்று கமல் பிரச்சாரம் – உருக்கமாக பதிவிட்டஅக்சரா ஹாசன்…!

Devaraj

தேசிய கொடி ஏற்றிய திருநங்கை! திருச்சியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Tamil Mint

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மனைவி காலமானார்..!

suma lekha

வெள்ளி வென்ற ‘தங்கமகன்’ மாரியப்பனை வாழ்த்திய திமுக எம்.பி. கனிமொழி..!

Lekha Shree

நாளை நாடு முழுவதும் மீலாதுன் நபி திருநாள் கொண்டாட்டம்

Tamil Mint

தமிழகத்தில் நாளை முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்!

Lekha Shree

திருநங்கை நர்த்தகி நடராஜனுக்கு பதவி – அதிரடி காட்டும் தமிழக அரசு

sathya suganthi

“திராவிடம் ஒரு வாழ்க்கை முறை!” – திராவிட முப்பெரும் விழாவைத் தொடங்கி வைத்த கனிமொழி எம்.பி.!

Lekha Shree

“பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்!” – பாஜக புகார்

Lekha Shree

டிஎன்பிஎஸ்சி மற்றும் ஜேஇஇ தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியீடு

Tamil Mint