அடுத்த மூன்று மணி நேரத்துக்கு சென்னையில் மழை நீடிக்கும்.


அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் மழை நீடிக்கும் என்றும் சென்னையில் 150mm  முதல் 200mm  வரை மழை பதிவாக வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வானிலை மையம் அறிவித்துள்ளது .

அதிகபட்சமாக மைலாப்பூரில் 178  மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.

Also Read  பாலியல் வழக்கில் கைதாகும் அருமனை ஸ்டீபன்..காப்பாற்றுவாரா எடப்பாடி?

சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக நகரின் பல சாலைகளில் வெள்ளம்பெருக்கெடுத்து ஓடுகிறது .

நள்ளிரவில் கனமழை கொட்டிய நிலையில் தற்போது விட்டு விட்டு இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது . பெரும்பாலான சுரங்கப்பாதை , மெரீனா கடற்கரை உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது .

Also Read  பரபரப்பான தேர்தல் களத்தில் டிடிவி தினகரன் காமெடி செய்கிறார் - அமைச்சர் பாண்டியராஜன் கிண்டல்

மயிலாப்பூர்  100mm ,பலவாக்கம்  80mm ,சேப்பாக்கம்  60mm, ராயபுரம் 50mm மழை பதிவாகியுள்ளது . பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்தப்படி செல்கிறது .

 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாரம்பரிய கலைகளை அழித்து விடாதீர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

Tamil Mint

அதிமுக வேட்பாளரை ஊருக்குள் நுழைய விடாமல் சண்டை போட்ட பொதுமக்கள்… வைரல் வீடியோ!

Devaraj

நெருங்கும் தமிழக தேர்தல்; குறைகிறதா விறுவிறுப்பு?

Devaraj

பிதாமகன், சானக்கியன் போல் பேசி வருகிறார் – குருமூர்த்தி கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

Tamil Mint

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலைக்கு தேர்தலே காரணம் – நீதிமன்ற மதுரை கிளை

Shanmugapriya

தமிழகம்: கடலோர மாவட்டங்களின் நிலவரம்

Tamil Mint

சண்டை போட்ட கணவன், மனைவி: மாமாவை காப்பாற்ற தன்னுயிரை பறிகொடுத்த இளைஞர்.!

mani maran

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து நவ.9-ம் தேதி தலைமை ஆசிரியர்களிடம் கருத்து தெரிவிக்கலாம்

Tamil Mint

#BREAKING:தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு ஒத்திவைப்பு! – முழு விவரம் இதோ!

Shanmugapriya

நாங்கள் மிட்டாய் கொடுக்கிறோம் என்றால் நீங்கள் என்ன அல்வா கொடுக்கிறீர்களா? – ஸ்டாலின் காட்டம்!

Lekha Shree

மழை எச்சரிக்கை: கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

உள்ளாட்சி அமைப்பு தனி அதிகாரிகள் பதவிகாலம் 6 மாதம் நீட்டிப்பு

sathya suganthi