ஒரே நாடு, ஒரே சமையல் எரிவாயு பதிவு எண்


சமையல் எரிவாயு பதிவுக்கு நாடு முழுவதும் ஒரே செல்போன்னை எண்ணை அறிமுகம் செய்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனம்.

 

இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 

 வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்து பெற, கட்டணமில்லா தொலைபேசி எண் உள்ளது. இதில், வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள தங்கள் மொபைல் எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்.

 

Also Read  கொரோனா அப்டேட் - தமிழகத்தில் ஒரேநாளில் 478 பேர் உயிரிழப்பு..!

இந்நிலையில், வரும் நவம்பர் 1ஆம் தேதிமுதல் நாடு முழுவதும் புதிதாக ஒரே தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்படுகிறது. 

 

இதன்படி, 77189 55555 என்ற எண்ணில் 24 மணி நேரமும் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்.

 

Also Read  சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க நீதிமன்றம் உத்தரவு!

அத்துடன், இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமாகவும் சிலிண்டர்முன்பதிவு செய்யலாம். 

 

இப்புதிய தொலைபேசி எண் மூலம், வாடிக்கையாளர்கள் ஒருமாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்துக்கு இடம் பெயர்ந்தாலும் சிலிண்டர் முன்பதிவை எவ்வித சிரமமும் இன்றி செய்யலாம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மீன்பிடித் தடைக்காலம் – மீனவர்களுக்கு தலா ரூ.5000 : முதலமைச்சர் அறிவிப்பு

sathya suganthi

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பிளேபாய் – உதயநிதி கமெண்ட்

Tamil Mint

உதயநிக்கு எதிராக போட்டியிட நான் தயார்,எனக்கு எதிராக அவர் போட்டியிட தாயாரா ? குஷ்பு கேள்வி

Tamil Mint

தமிழகம்: இன்றைய கொரோனா நிலவரம்

Tamil Mint

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? – இன்று ஆலோசனை!

Lekha Shree

தமிழகம் முழுவதும் இன்று 6,500 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்பனை: அமைச்சர் பன்னீர்செல்வம்

Lekha Shree

கலக்கும் தாராபுரம்…! தோற்றவருக்கு மத்திய அமைச்சர் பதவி…! வென்றவர் மாநில அமைச்சர்…!

sathya suganthi

கோவையை திமுக அரசு புறக்கணிக்கிறதா ? முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன பதில்…!

sathya suganthi

தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்க மருத்துவக் குழு பரிந்துரை!

Lekha Shree

பிபிஇ கிட் அணிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு…! புகைப்படங்கள் உள்ளே…!

sathya suganthi

விஜய் விஷ வளையத்தில் சிக்கியுள்ளார், என்னை ஜெயிலுக்கு அனுப்பினாலும் பரவாயில்லை: எஸ் ஏ சி

Tamil Mint

கட்சியே ஆரம்பிக்கல அதுக்குள்ள இப்படியா?

Tamil Mint