சென்னையில் மூன்று வருடங்களுக்கு பிறகு மிக அதிக மழை


சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, சைதாப்பேட்டை, பெரம்பூர், நுங்கம்பாக்கம், வளசரவாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், அண்ணா நகர், தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, எழும்பூர்,ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் அதிகாலையில் கனமழை கொட்டியது.

Also Read  வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலை

 

மேற்கூறிய சாலைகளில் வெள்ளம் போல் மழை நீர் ஓடியது.

 

 இதுபோல் கோயம்பேடு முதல் தாம்பரம் வரை மெயின் ரோட்டில் மழை நீர் ஓடியதால் போக்குவரத்து பாதித்தது. கனமழையால் சாலைகளில் தேங்கியிருக்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

 

Also Read  தமிழகத்தில் 1000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

 இந்த மழை அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்துக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 

2017 நவம்பருக்கு பின் சென்னையில் ஒரே நாளில் அதிகளவு மழை பெய்துள்ளதாக கூறப்படுகின்றன.

 

Also Read  தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை

 தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், #chennairains ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகியுள்ளது.

 

 அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை கொட்டித்தீர்த்தது.

 

சென்னையில் மழைப்பொழிவு விவரங்கள்: அண்ணாபல்ககலை., சாலையில் அதிகப்பட்சமாக 7 செ.மீ., நுங்கம்பாக்கம்: 5 செ.மீ., மீனம்பாக்கத்தில் 4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நாம் தமிழர், தேமுதிகவை பின்னுக்கு தள்ளிய ஹரிநாடார்…!

sathya suganthi

இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது – தமிழக தேர்தல் ஆணையம்

Tamil Mint

குழந்தையை மடியில் வைத்து கார் ஓட்டிய டிரைவர்… கவனக்குறைவால் ஏற்பட்ட உயிரிழப்புகள்!

Lekha Shree

‘கோயில்களை பாதுகாக்க, அவற்றை தமிழக அரசு பக்தர்களிடம் கொடுக்க வேண்டும்’ – சத்குரு

Shanmugapriya

தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர்!

Tamil Mint

போலீஸ் ஆகணுமா? அப்போ இதை படிங்க

Tamil Mint

தமிழகத்தில் புயல் தொடர்பான தகவல்களை பெற உதவி எண்கள் அறிவிப்பு

Tamil Mint

உருவ கேலி செய்ததால் மன அழுத்தம் ஏற்பட்டது: இதுவரை 8,000 பேரை ப்ளாக் செய்துள்ளேன் – நடிகை நேஹா ஆதங்கம்

mani maran

அமைச்சர் துரைக்கண்ணு மறைவு வைகோ இரங்கல்

Tamil Mint

மெரினாவுக்கு மீண்டும் பூட்டு…? சென்னை மாநகராட்சி ஆணையர் சொன்ன தகவல்…!

Devaraj

பிரதமருக்கு திமுக எதிர்ப்பு

Tamil Mint

ஆ.ராஜா மீது தமிழக முதல்வர் கடும் தாக்கு

Tamil Mint