ரஜினி முடிவு பற்றி சீமான், திருமா, குஷ்பு மற்றும் கராத்தே கருத்து, வீட்டின் முன் ரசிகர்கள் திரண்டனர்


தான் அரசியலுக்கு வருவதைப் பற்றி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து சரியான நேரத்தில் தெரிவிப்பதாக ரஜினிகாந்த் நேற்று கூறியதை அடுத்து அவரது வீட்டின் முன் இன்று ரசிகர்கள் திரண்டனர். 

 

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற  வாசகங்களை கொண்டு டீசர்ட்களை அணிந்த அவர்கள் தங்கள் தலைவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Also Read  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை

 

இதற்கிடையே பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் ரஜினியின் நேற்றைய அறிக்கை குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

“ரஜினிகாந்த் நிம்மதியான அமைதியான சூழலில் வாழ வேண்டும். இது ரொம்ப கடினமான ஆட்டம் உங்களுக்கு இது வேண்டாம் உங்கள் கருத்துக்களை எங்களிடம் சொல்லுங்கள் நாங்கள் செயல்படுத்துகிறோம் உடல்நலம் கருதி நீங்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என்று அன்போடு கூறுகிறோம்,”  என்று சீமான் கூறியுள்ளார்.

Also Read  சசிகலா விடுதலைப்பற்றி இன்னும் 2 நாட்களில் தெரிய வரும் என்று வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குழந்தையை அடித்து உதைத்த சைக்கோ தாய்: இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு.!

mani maran

வேலூரில் அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை தொற்று…!

Lekha Shree

கொரோனா பரவல் எதிரொலி – தமிழகத்தில் அகழாய்வு பணிகள் நிறுத்தம்!

Lekha Shree

டேராடூன் மருத்துவமனையில் இருந்து சிவசங்கர் பாபா ரகசியமாக தப்பி ஓட்டம்…!

sathya suganthi

ரகுராம் ராஜன் முதல் எஸ்தர் டஃப்லோ வரை! மு.க .ஸ்டாலின் பொருளாதார ஆலோசனைக் குழு!

sathya suganthi

நெல்லையில் வெடிகுண்டு வீசி இருவர் படுகொலை

Tamil Mint

தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை – PSBB கராத்தே மாஸ்டர் கைது..!

sathya suganthi

ஒரே கட்டமாக வெளியாகிறது திமுக வேட்பாளர் பட்டியல்…!

Devaraj

தமிழகம்: ஜனவரி 10ஆம் தேதி வரை மழை தொடரும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

“ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை” – பள்ளிக்கல்வித்துறை

Lekha Shree

“தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் திட்டமில்லை” – கொங்குநாடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..!

Lekha Shree