9,10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகள் செயல்பட வரும் 16 ஆம் தேதி முதல் அனுமதி.


கொரானா  ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் மற்றும் திரையரங்குகள் மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. மேலும் அந்த உத்தரவை தகர்த்து வருகின்ற 16 ஆம் தேதி 9,10 மற்றும் 12 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க கூறி தெரிவித்துள்ளன. 

Also Read  ’பூனை எலியை கவ்வுவதுபோல் உள்ளது இந்த நிதிநிலை அறிக்கை’ - ஆர்.பி,உதயகுமார் விமர்சனம்...!

இது மட்டும் இன்றி நவ. 2 முதல் கோயம்பேட்டில் பழக்கடை மொத்த வியாபாரத்திற்கு அனுமதி.

அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி. காய்கறி சில்லறை வியாபாரக் கடைகள் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்படலாம்  என்று தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது 

  

Also Read  ஓல்டு ஈஸ் கோல்டு, பழைய முறைக்கு மாறிய பள்ளிக் கல்வித் துறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கோலாகலமாக தொடங்கிய காரமடை அரங்கநாதர் கோவில் கொடியேற்றம்!

Jaya Thilagan

உயர் மட்ட கூட்டத்துக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது

Tamil Mint

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்

Ramya Tamil

’எய்ம்ஸ் மாடல்’.. உதயநிதிக்கே டஃப் கொடுக்கும் பீகார் இளைஞர்கள்..!

suma lekha

“தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

வேல் யாத்திரையை பார்த்து எதிர்க்கட்சிகளுக்கு பயம்: பாஜக தலைவர் முருகன்

Tamil Mint

‘மதுரையை தமிழகத்தின் 2ஆவது தலைநகரமாக்க அமைச்சர் கோரிக்கை’

Tamil Mint

அரசு பள்ளி மாணவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்து முடிவு எடுக்க அவகாசம் தேவை – ஆளுநர்

Tamil Mint

“சமீஹா பர்வீனை போலாந்துக்கு அழைத்து செல்ல வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Lekha Shree

இரட்டை இலைக்கு கை கொடுக்கும் பாஜக… கைகழுவிய பாமக..! கதறும் அதிமுக!

Devaraj

ரசிகர்கள் செயல் : ரஜினி ரசிகர் மன்றம் கண்டனம்

suma lekha

கட்சியே ஆரம்பிக்கல அதுக்குள்ள இப்படியா?

Tamil Mint